பாடல் #37235
மனதுருகி சுகம் தருபவரே
🔤 Manathuruki Sugam Tharubavarae
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனதுருகி சுகம் தருபவரே வைத்தியரே என் இயேசுவே உம் தழும்புகளால் குணம் ஆகிறோம் உம் காயங்களால் சுகம் ஆகிறோம் வியாதிகளை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரே நீர் சுமந்த வியாதிகளை நானும் சுமக்க வேண்டுமோ இப்ப தொடுங்க இயேசுவே சுகம் அடைவோமே ஒரு வார்த்தை சொல்லு வியாதி விலகுமே இயேசையா - 6 வேதனை நீங்கி சுகமாயிரு என்று ஒரு வார்த்தை சொல்லுமே பெலவீனத்தில் உம் பெலனே பூரணமாய் விளங்குமே உன்னை விட்டு சகல நோய்களையும் விலக்கிடுவேன் என்றீரே உம்மாலே சுகமாக்க முடியா வியாதியில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manathuruki Sugam Tharubavarae Vaitthiyarae En Yesuvae Um Thazhumpugalaal Kunam Aakirom Um Kaayanggalaal Sugam Aakirom Viyaathigalai Siluvaiyilae Sumanthu Theerttheerae Neer Sumandha Viyaathigalai Naanum Sumakka Vaentumo Ippa Thotungga Yesuvae Sugam Ataivomae Oru Vaartthai Sollu Viyaathi Vilakumae Yesaiyaa - 6 Vaedhanai Neengki Sugamaayiru Enru Oru Vaartthai Sollumae Pelaveenatthil Um Pelanae Pooranamaay Vilangkumae Unnai Vittu Sakala Noykalaiyum Vilakkituvaen Enreerae Ummaalae Sugamaakka Mutiyaa Viyaathiyillaiyae