பாடல் #37232
தேவனின் சந்நிதியில்
🔤 Devanin Sannithiyil
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனின் சந்நிதியில் கூடி கொண்டாடுவோம் நம்மையும் இரட்சித்தாரே பாடி கொண்டாடுவோம் பாடு பாடு சங்கீதமே இயேசுதானே நம்ம சந்தோசமே இழந்தது எல்லாம் இரண்டு மடங்கு திருப்பி தந்தாரே வெட்கப்பட்ட இடமெல்லாம் தலையை உயர்த்தினாரே கடந்து வந்த சோதனையெல்லாம் சாதனையாய் மாற்றினாரே கண்ணீரெல்லாம் பட்ட கஷ்டமெல்லாம் களிப்பாய் மாற்றினாரே நமக்கு வந்த தீமை எல்லாம் நன்மையாய் மாற்றினாரே வறண்டுபோன வாழ்க்கையெல்லாம் செழிப்பாய் மாற்றினாரே நம் பட்சத்தில் கர்த்தர் உண்டு நமக்கெதிராய் நிற்பவன் யார் நமக்காக யுத்தம் செய்தார் ஜெயமே எடுத்தோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanin Sannithiyil Kooti Kontaatuvom Nammaiyum Iratsitthaarae Paati Kontaatuvom Paatu Paatu Sangkeedhamae Yesuthaanae Namma Santhosamae Izhandhathu Ellaam Irantu Matangku Thiruppi Thanthaarae Vetkappatta Idamellaam Thalaiyai Uyartthinaarae Katanthu Vandha Sodhanaiyellaam Saadhanaiyaay Maarrinaarae Kanneerellaam Patta Kashtamellaam Kalippaay Maarrinaarae Namakku Vandha Theemai Ellaam Nanmaiyaay Maarrinaarae Varantupona Vaazhkkaiyellaam Sezhippaay Maarrinaarae Nam Patsatthil Kartthar Untu Namakkethiraay Nirpavan Yaar Namakkaaga Yuttham Seythaar Jeyamae Etutthomae