பாடல் #37229
மாயை மாயை எல்லாம் மாயை
🔤 Maayai Maayai Ellaam Maayai
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாயை மாயை எல்லாம் மாயை கண்ணில் காணும் யாவும் மாயை வாழ்வை நினைத்து பார்க்கபார்க்க மாயையை மாயையே உலக உறவு நிரந்தரமல்ல ஒரு நாள் எல்லாம் மாறுமே கூடி வாழ்ந்த சொந்தங்களெல்லாம் ஓர் நாள் ஓடி மறையுமே வாழ்க்கை எல்லாம் நாடகம்தானே உறவுகள் இதிலே வேசங்களே வேசம் ஓர் நாள் கலைந்திடுந்தானே இயேசுவின் உறவே நிரந்தரமே இதுவே இதுவே மெய்யே எல்லா நதியும் கடலில் விழுந்தும் ஒரு போதும் கடல் நிரம்பாது என்னதான் பணம் புகழ் நீ சேர்த்தாலும் மனம் திருப்தி அடையாது படிப்பு பதவி செல்வங்கள் எல்லாம் இயேசுவின் வருகையில் உதவாது உலகத்திற்காய் நீ சாதிப்பதெல்லாம் பரலோகம் கொண்டு சேர்க்காது எல்லாம் மாயை மாயை பரந்து விரிந்த வானங்கள் எல்லாம் அழகாய் ஜொலிக்கும் விண்மீன்கள் எல்லாம் மலைகள் மரங்கள் பூமியெல்லாம் அழகான வீடு நகரங்களெல்லாம் ஒரு நாள் வெந்து உருகியே போகும் மனிதன் முயற்சி வீணாகும் பரலோகம் நரகம் இவைகள் தானே நித்தியமாக நிலைத்திருக்கும் எங்கே நீயும் போவாயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maayai Maayai Ellaam Maayai Kannil Kaanum Yaavum Maayai Vaazhvai Ninaitthu Paarkkapaarkka Maayaiyai Maayaiyae Ulaka Uravu Nirandharamalla Oru Naal Ellaam Maarumae Kooti Vaazhndha Sondhanggalellaam Or Naal Oti Maraiyumae Vaazhkkai Ellaam Naadakamthaanae Uravugal Ithilae Vaesanggalae Vaesam Or Naal Kalainthitunthaanae Yesuvin Uravae Nirandharamae Ithuvae Ithuvae Meyyae Ellaa Nathiyum Katalil Vizhunthum Oru Pothum Katal Nirampaathu Ennathaan Panam Pugazh Nee Saertthaalum Manam Thirupthi Ataiyaathu Patippu Pathavi Selvanggal Ellaam Yesuvin Varukaiyil Udhavaathu Ulakatthirkaay Nee Saathippathellaam Paralogam Kontu Saerkkaathu Ellaam Maayai Maayai Paranthu Virindha Vaananggal Ellaam Azhakaay Jolikkum Vinmeenkal Ellaam Malaigal Maranggal Poomiyellaam Azhakaana Veetu Nakaranggalellaam Oru Naal Venthu Urukiyae Pokum Manidhan Muyarsi Veenaakum Paralogam Narakam Ivaigal Thaanae Nitthiyamaaga Nilaitthirukkum Engkae Neeyum Povaayo