பாடல் #37226
இயேசு ராஜா நம்ம ராஜா
🔤 Yesu Raajaa Namma Raajaa
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா நம்ம ராஜா ஜெயமே எடுத்தாரே - நாம் வெற்றி கொண்டாடுவோம் - இன்று பாடி கொண்டாடுவோம் சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்க வைத்தாரே சகல சத்துருவின் சகல வல்லமையும் மேற்கொள்ள வைத்தாரே பாவத்தின் மேலே பாடுகள் மேலே ஜெயமே தந்தாரே அவைகள் ஒன்றும் நம்மை சேதப்படுத்தாதே இயேசு நம்முடனே பொறுத்திருந்து கர்த்தர் செய்யும் அதிசயம் பாருங்களே இதுவரை கண்டுவந்த எகிப்தியர் ஒருவரையும் (பாடுகள் துன்பமெல்லாம் ) இனிமேல் காண்பதில்லையே மலைபோல் இருந்த சோதனையெல்லாம் மிதித்து நொறுக்கினாரே பதரை போலாக்கி துாக்கி எறிந்தாரே தேடியும் காண்பதில்லையே ஒரு வழியாக நமக்கு எதிராய் வந்தது எல்லாமே ஏழு வழியாக துரத்தியடித்தாரே ஆடிப்பாடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Namma Raajaa Jeyamae Etutthaarae - Naam Verri Kontaatuvom - Inru Paati Kontaatuvom Sarppanggalaiyum Thaelkalaiyum Mithikka Vaitthaarae Sakala Satthuruvin Sakala Vallamaiyum Maerkolla Vaitthaarae Paavatthin Maelae Paatugal Maelae Jeyamae Thanthaarae Avaigal Onrum Nammai Saedhappatutthaathae Yesu Nammudanae Porutthirunthu Kartthar Seyyum Athisayam Paarunggalae Ithuvarai Kantuvandha Ekipthiyar Oruvaraiyum (paatugal Thunbamellaam ) Inimael Kaanpathillaiyae Malaipol Irundha Sodhanaiyellaam Mithitthu Norukkinaarae Patharai Polaakki Thuாkki Erinthaarae Thaetiyum Kaanpathillaiyae Oru Vazhiyaaga Namakku Ethiraay Vandhathu Ellaamae Aezhu Vazhiyaaga Thuratthiyatitthaarae Aatippaatituvom