பாடல் #37225
உயிருக்குயிராய் என்னையும்
🔤 Uyirukkuyiraay Ennaiyum
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிருக்குயிராய் என்னையும் நேசித்தீரே இயேசய்யா என்னுயிரே உயிரின் உயிரே அல்லேலூயா ஆ... அல்லேலூயா (2) நான் யாரென அறிந்திருந்தும் பாவியென தெரிந்திருந்தும் என் மேல் உம் நேசம் வைத்து எனை தேடி வந்தீரே - உம்மை மறந்தே போனேன் வெறுத்து போனேன் என்னையும் நேசித்தீரே உயிரும் தந்தீரே ஞானிகள் பலர் இருந்தும் பேதை என்னை தெரிந்தீரே பரிசுத்தர் பலரும் இருந்தும் பாவி என்னை தெரிந்தீரே எந்த தகுதி இல்லை திறமை இல்லையே என்னையும் அழைத்தீரே ஊழியம் தந்தீரே பாடுகள் பல இருந்தும் எதிர்ப்புகள் பல இருந்தும் ஊழிய பாதையிலே உடைந்து உள்ளம் போகையிலும் தாங்கி கொண்டீரே தேற்றினீரே கைவிடாதிருந்தீரே கூடவே இருந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirukkuyiraay Ennaiyum Naesittheerae Yesayyaa Ennuyirae Uyirin Uyirae Allaelooyaa Aa... Allaelooyaa (2) Naan Yaarena Arinthirunthum Paaviyena Therinthirunthum En Mael Um Naesam Vaitthu Enai Thaeti Vantheerae - Ummai Maranthae Ponaen Verutthu Ponaen Ennaiyum Naesittheerae Uyirum Thantheerae Njaanigal Palar Irunthum Paethai Ennai Therintheerae Parisutthar Palarum Irunthum Paavi Ennai Therintheerae Endha Thakuthi Illai Thiramai Illaiyae Ennaiyum Azhaittheerae Oozhiyam Thantheerae Paatugal Pala Irunthum Ethirppugal Pala Irunthum Oozhiya Paathaiyilae Utainthu Ullam Pokaiyilum Thaangki Konteerae Thaerrineerae Kaivitaathiruntheerae Koodavae Iruntheerae