பாடல் #37224
சந்தோசமே சந்தோசமே
🔤 Santhosamae Santhosamae
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோசமே சந்தோசமே இயேசுவின்தானே இங்குபோல சந்தோசமே எங்குமில்லையே இயேசுவோடு பேசுவதே நமக்கு சந்தோஷம் இயேசுவோடு இருப்பதுவே நமக்கு சந்தோஷம் அவரும் நம்மில் நாமும் அவரில் இருந்துவிட்டாலே வாழ்க்கை முழுதும் சந்தோசமே இன்பமயமே பரிசுத்தமாய் வாழ்வதுமே நமக்கு சந்தோஷம் பாவமில்லா வாழ்க்கைய நமக்கு சந்தோஷம் இயேசுவுக்கு பிரியமாக வாழ்வது தானே உண்மையான நிலையான பெரிய சந்தோஷம் இயேசுவையே துதிப்பதுவே நமக்கு சந்தோசம் தேவனையே உயர்த்துவதே நமக்கு சந்தோஷம் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பதே பரலோக தெய்வீக இன்பசந்தோஷம் வேதத்தையே ருசிப்பதுவே நமக்கு சந்தோஷம் இராப்பகலாய் தியானிப்பதே நமக்கு சந்தோஷம் - அது சொன்னபடி நாம் என்றும் வாழ்ந்துவிட்டாலே வாழ்க்கையிலே துன்பமில்லை சந்தோசந்தானே இயேசுவின் இரத்ததாலே கழுவப்பட்டோமே அழியாத இரட்சிப்பை பெற்றுக்கொண்டோம் உலகில் ஏதும் இருந்தாலும் இல்லா விட்டாலும் பரலோகில் இடமுண்டு போதும் போதுமே உலகம் தரும் சந்தோசமே எல்லாம் மாயையே அதினாலே வேதனையும் துன்பமும் தானே யாராலும் தந்திடாத என்றும் அழியா சந்தோஷம் சமாதானம் இயேசு தந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhosamae Santhosamae Yesuvinthaanae Ingkupola Santhosamae Engkumillaiyae Yesuvotu Paesuvathae Namakku Santhosham Yesuvotu Iruppathuvae Namakku Santhosham Avarum Nammil Naamum Avaril Irunthuvittaalae Vaazhkkai Muzhuthum Santhosamae Inbamayamae Parisutthamaay Vaazhvathumae Namakku Santhosham Paavamillaa Vaazhkkaiya Namakku Santhosham Yesuvukku Piriyamaaga Vaazhvathu Thaanae Unmaiyaana Nilaiyaana Periya Santhosham Yesuvaiyae Thuthippathuvae Namakku Santhosam Devanaiyae Uyartthuvathae Namakku Santhosham Aaviyotum Unmaiyotum Aaraathippathae Paraloga Theyveega Inbasanthosham Vaedhatthaiyae Rusippathuvae Namakku Santhosham Iraappakalaay Thiyaanippathae Namakku Santhosham - Athu Sonnapati Naam Enrum Vaazhnthuvittaalae Vaazhkkaiyilae Thunbamillai Santhosanthaanae Yesuvin Ratthathaalae Kazhuvappattomae Azhiyaadha Iratsippai Perrukkontom Ulakil Aethum Irunthaalum Illaa Vittaalum Paralokil Idamuntu Pothum Pothumae Ulakam Tharum Santhosamae Ellaam Maayaiyae Athinaalae Vaedhanaiyum Thunbamum Thaanae Yaaraalum Thanthitaadha Enrum Azhiyaa Santhosham Samaathaanam Yesu Thanthaarae