பாடல் #37223
உயிரோடு ஓர் உயிராக
🔤 Uyirotu Or Uyiraaga
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரோடு ஓர் உயிராக ஒன்றில் ஒன்றாக கலந்த இயேசுவே என்னில் கரைந்த இயேசுவே எலும்போடு எலும்பாக என் சதையோடு சதையாக நரம்போடு நரம்பாக - என் இரத்தத்தில் இரத்தமாக உடல் முழுதும் கலந்தீரே உயிரிலும் கலந்தீரே நினைவோடு நினைவானீர் கனவோடு கனவானீர் பேச்சோடு பேச்சானீர் - என் மூச்சோடு மூச்சா என்னிலே என்னை தேடினாலும் உம்மைதான் காணவே கூடும் நீரின்றி ஒரு நொடியும் நான் வாழ்ந்திடக்கூடுமோ நீரில்லா வாழ்வதனை நான் வாழந்திட வேண்டுமோ வாழ்வில் எதை இழந்தாலும் உம்மை இழந்திடுவேனோ எனக்காக உயிரை தந்து உம் அன்பிலே விழவைத்தீர் வருவேன் என்று போய்விட்டு என் நெஞ்சையே ஏங்க வைத்தீர் எப்போது நீர் வருவீரோ எப்போது உம்மை காண்பேனோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirotu Or Uyiraaga Onril Onraaga Kalandha Yesuvae Ennil Karaindha Yesuvae Elumpotu Elumpaaga En Sathaiyotu Sathaiyaaga Narampotu Narampaaga - En Ratthatthil Ratthamaaga Udal Muzhuthum Kalantheerae Uyirilum Kalantheerae Ninaivotu Ninaivaaneer Kanavotu Kanavaaneer Paechsotu Paechsaaneer - En Moochsotu Moochsaa Ennilae Ennai Thaetinaalum Ummaithaan Kaanavae Kootum Neerinri Oru Notiyum Naan Vaazhnthidakkootumo Neerillaa Vaazhvathanai Naan Vaazhanthida Vaentumo Vaazhvil Ethai Izhanthaalum Ummai Izhanthituvaeno Enakkaaga Uyirai Thanthu Um Anpilae Vizhavaittheer Varuvaen Enru Poyvittu En Nenjsaiyae Aengga Vaittheer Eppothu Neer Varuveero Eppothu Ummai Kaanpaeno