பாடல் #37222
வல்லமை வல்லமை இயேசுவின் வல்லமை
🔤 Vallamai Vallamai Yesuvin Vallamai
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை வல்லமை இயேசுவின் வல்லமை அது பெரிய வல்லமை அதிசய வல்லமை பயங்கரமாய் பெரும்காரியங்கள் செய்யும் வல்லமையே அதினாலொன்றும் செய்ய முடியாதது இல்லையே பூமியில் அவர் பார்த்திடவே அது நடுங்கி அதிருமே பர்வதங்களை அவர் தொட்டிடவே அது புகைந்து போகுமே சாத்தானின் எந்த வல்லமை நொறுக்கிடும் வல்லமை சாவினையும் பாதாளத்தையும் ஜெயித்த வல்லமை உலர்ந்துபோன எலும்புகள் உயிர்ப்பிக்கும் வல்லமை எந்த அற்புதமும் எல்லா அதிசயமும் நடத்தும் வல்லமை நோய்களையும் பெலவீனமும் சுகமாக்கும் வல்லமை ஒரு வார்த்தையிலே எல்லாம் நடந்திடுமே கடல் காற்றும் அடங்குமே ஆர்ப்பரிப்போம் கெம்பீரிப்போம் பயங்கர தேவனையே குலுங்கிடுதே நொறுங்கிடுதே எரிகோ கோட்டையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Vallamai Yesuvin Vallamai Athu Periya Vallamai Athisaya Vallamai Payanggaramaay Perumkaariyanggal Seyyum Vallamaiyae Athinaalonrum Seyya Mutiyaadhathu Illaiyae Poomiyil Avar Paartthidavae Athu Natungki Athirumae Parvathanggalai Avar Thottidavae Athu Pukainthu Pokumae Saatthaanin Endha Vallamai Norukkitum Vallamai Saavinaiyum Paathaalatthaiyum Jeyittha Vallamai Ularnthupona Elumpugal Uyirppikkum Vallamai Endha Arpudhamum Ellaa Athisayamum Natatthum Vallamai Noykalaiyum Pelaveenamum Sugamaakkum Vallamai Oru Vaartthaiyilae Ellaam Natanthitumae Katal Kaarrum Adangkumae Aarpparippom Kempeerippom Payanggara Devanaiyae Kulungkituthae Norungkituthae Eriko Kottaiyae