பாடல் #37221
உம்மை போற்றி புகழ
🔤 Ummai Porri Pugazha
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை போற்றி புகழ தேடி வந்தோம் உம்மை மகிமைபடுத்த கூடி வந்தோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஒரே பேறான குமாரனை உங்களுக்கு தந்தவரே இவ்வளவாக அன்பு கூர்ந்த பிதாவே உம்மை தொழுகிறோம் உலக ஜனத்தின் பாவங்களை சுமந்து தீர்க்க வந்தவரே தேவ ஆட்டுக்குட்டியான இயேசையா உம்மை தொழுகிறோம் சத்தியத்தையே போதிக்கிற சத்தியத்திலே நடத்துகிற சத்திய ஆவியே தேற்றரவாளரே பரிசுத்தாவியே தொழுகிறோம் துதிகள் மத்தியில் அசைவாடும் தூயவரே எங்கள் நாயகரே மூன்றில் ஒன்றாய் இருப்பவரே முழு மனதாய் தொழுகிறோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Porri Pugazha Thaeti Vanthom Ummai Makimaibatuttha Kooti Vanthom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Orae Paeraana Kumaaranai Unggalukku Thandhavarae Ivvalavaaga Anpu Koorndha Pithaavae Ummai Thozhukirom Ulaka Janatthin Paavanggalai Sumanthu Theerkka Vandhavarae Thaeva Aattukkuttiyaana Yesaiyaa Ummai Thozhukirom Satthiyatthaiyae Pothikkira Satthiyatthilae Natatthukira Satthiya Aaviyae Thaertraravaalarae Parisutthaaviyae Thozhukirom Thuthigal Matthiyil Asaivaatum Thooyavarae Enggal Naayakarae Moonril Onraay Iruppavarae Muzhu Manathaay Thozhukirom