பாடல் #37213
உம் நாமம் உயர்த்துகின்றோம்
🔤 Um Naamam Uyartthukinrom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் நாமம் உயர்த்துகின்றோம் தேவா -உம் அன்பை பாடுகின்றோம் உம் பாதம் வணங்குகிறோம் -மூவா மகிமை படுத்துகிறோம் நீர் நல்லவர் நீர் நல்லவர் நீர் எங்களுடன் வாழ்கிறீர் நீர் பரிசுத்தர் எனக்குரியவர் முற்றும் முடிய நடத்துவீர் 1. என் மீது கொண்ட உம் உறவை குறைவை எண்ணினேனே கிருபையையும் இரக்கங்களையும் மலிவாய் எண்ணினேனே ஆனாலும் நீர் எனக்காய் வந்தீர் உம் ஜீவனை சிலுவையில் எனக்காய் தந்தீர் 2. ஜீவனுள்ள ரத்தித்தினாலே எனக்கும் ஜீவன் தந்தீர் பாவியாய் சேற்றில் கிடந்த என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர் உம் அன்பிற்கு இணையே இல்லை சிறிதளவும் நான் தகுதி இல்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Naamam Uyartthukinrom Thaevaa -um Anpai Paatukinrom Um Paadham Vanangkukirom -moovaa Makimai Patutthukirom Neer Nallavar Neer Nallavar Neer Enggaludan Vaazhkireer Neer Parisutthar Enakkuriyavar Murrum Mutiya Natatthuveer 1. En Meethu Konda Um Uravai Kuraivai Enninaenae Kirupaiyaiyum Irakkanggalaiyum Malivaay Enninaenae Aanaalum Neer Enakkaay Vantheer Um Jeevanai Siluvaiyil Enakkaay Thantheer 2. Jeevanulla Ratthitthinaalae Enakkum Jeevan Thantheer Paaviyaay Saerril Kidandha Ennai Um Pillaiyaay Maarrineer Um Anpirku Inaiyae Illai Siridhalavum Naan Thakuthi Illai