பாடல் #37212
பூவைப் போல மென்மையானவர்
🔤 Poovaip Pola Menmaiyaanavar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூவைப் போல மென்மையானவர் பஞ்சை போல தூய்மையானவர் தேனை போல இனிமையானவர் இயேசு மென்மையானவர் இயேசு தூய்மையானவர் இயேசு இனிமையானவர் பரலோகில் வசிப்பவர் என்னை நேசிப்பவர் எனக்குள்ளே வசிப்பவர் என்னோடிருப்பவர் -இயேசு ஞானத்தை தருபவர் என்னை பாது காப்பவர் பாவத்தை மன்னிப்பவர் பரிசுத்தம் தருபவர் -இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poovaip Pola Menmaiyaanavar Panjsai Pola Thooymaiyaanavar Thaenai Pola Inimaiyaanavar Yesu Menmaiyaanavar Yesu Thooymaiyaanavar Yesu Inimaiyaanavar Paralokil Vasippavar Ennai Naesippavar Enakkullae Vasippavar Ennotiruppavar -yesu Njaanatthai Tharubavar Ennai Paathu Kaappavar Paavatthai Mannippavar Parisuttham Tharubavar -yesu