பாடல் #37211
இயேசுவின் நாமமே மேலான நாமமே
🔤 Yesuvin Naamamae Maelaana Naamamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 ஆவியானவரின் அற்புதப் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமமே மேலான நாமமே வல்லமையின் நாமமே மகிமையின் நாமமே-2 1.வாசல்களை திறந்திடும் இயேசுவின் நாமமே வழிகளை திருத்திடும் இயேசுவின் நாமமே-2 வானம் பூமி யாவும் படைத்த சிருஷ்டிப்பின் நாமமே மேலான நாமமே இயேசுவின் நாமமே-2 2.அடைக்கலமாகிடும் இயேசுவின் நாமமே அற்புதங்கள் செய்திடும் இயேசுவின் நாமமே-2 வாதை துன்பம் நோய்கள் யாவும் நீக்கிடும் நாமமே வல்லமையின் நாமமே எங்கள் இயேசுவின் நாமமே-2 3.தடைகளை தகர்த்திடும் இயேசுவின் நாமமே தாபரமாகிடும் இயேசுவின் நாமமே-2 அகில உலகை இரட்சித்திடும் இரட்சகர் நாமமே மகிமையின் நாமமே இயேசுவின் நாமமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamamae Maelaana Naamamae Vallamaiyin Naamamae Makimaiyin Naamamae-2 1.vaasalkalai Thiranthitum Yesuvin Naamamae Vazhigalai Thirutthitum Yesuvin Naamamae-2 Vaanam Poomi Yaavum Pataittha Sirushtippin Naamamae Maelaana Naamamae Yesuvin Naamamae-2 2.ataikkalamaakitum Yesuvin Naamamae Arpudhanggal Seythitum Yesuvin Naamamae-2 Vaathai Thunbam Noykal Yaavum Neekkitum Naamamae Vallamaiyin Naamamae Enggal Yesuvin Naamamae-2 3.thataigalai Thakartthitum Yesuvin Naamamae Thaabaramaakitum Yesuvin Naamamae-2 Akila Ulakai Iratsitthitum Iratsakar Naamamae Makimaiyin Naamamae Yesuvin Naamamae-2