பாடல் #37210
மகனே ஓடிவா இளைப்பாறுதல்
🔤 Makanae Otivaa Ilaippaarudhal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகனே ஓடிவா இளைப்பாறுதல் தந்திடுவேன் ஆவலாய் இருக்கிறேன் என்னிடம் ஓடி வா ஆவலாய் என்னிடம் ஓடிவா என்னிடம் வருபவனை புறம்பே தள்ளுவதில்லை அருகில் அழைத்து அன்புடனே அனைத்து ஆறுதல் அளித்து சேர்த்துக் கொள்வேன் வருத்தப்பட்டு பாரம் சுமக்க முடியலையே வழியுண்டு சொல்வேன் என்னிடம்வாவே பாவங்கள் தீரும் சுமைகள் நீங்கும் பார் சுமைகள் நீங்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makanae Otivaa Ilaippaarudhal Thanthituvaen Aavalaay Irukkiraen Ennidam Oti Vaa Aavalaay Ennidam Otivaa Ennidam Varubavanai Purampae Thalluvathillai Arukil Azhaitthu Anpudanae Anaitthu Aarudhal Alitthu Saertthuk Kolvaen Varutthappattu Paaram Sumakka Mutiyalaiyae Vazhiyuntu Solvaen Ennidamvaavae Paavanggal Theerum Sumaigal Neengkum Paar Sumaigal Neengkum