பாடல் #37208
நம் கால்கள் செல்லும் இடமெல்லாம்
🔤 Nam Kaalkal Sellum Idamellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம் கால்கள் செல்லும் இடமெல்லாம் தங்கமயம் ஆஹா தங்கமயம் நம் கண்கள் காணும் காட்சியெல்லாம் இன்பமயம் ஆஹா இன்பமயம் பத்மராகம் கோமேதகம் ரத்தினமும் பளபளக்கும் வஜ்ஜிரக்கல் ரத்தினமும் புது ராஜ்ஜியமே புகழ் பாடுதே புதுவாழ்வு நமதுள்ளம் தினம் காணுதே கோடி கோடி தூதர்களின் கூட்டம் அங்கே பாடிப் பாடி களித்திடும் பாட்டும் அங்கே அல்லேலூயா அல்லேலூயா என்னாலும் என் தேவன் துதி கேட்குதே பஞ்சம் பசி வறுமை அங்கே இருப்பதில்லை கவலை கண்ணீரை காண்பதில்லை என்றென்றும் பேரின்பமே என் இயேசு அரசாலும் பொன் தேசமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nam Kaalkal Sellum Idamellaam Thanggamayam Aahaa Thanggamayam Nam Kankal Kaanum Kaatsiyellaam Inbamayam Aahaa Inbamayam Pathmaraagam Komaedhakam Ratthinamum Palapalakkum Vajjirakkal Ratthinamum Puthu Raajjiyamae Pugazh Paatuthae Puthuvaazhvu Namathullam Thinam Kaanuthae Koti Koti Thoodharkalin Koottam Angkae Paatip Paati Kalitthitum Paattum Angkae Allaelooyaa Allaelooyaa Ennaalum En Devan Thuthi Kaetkuthae Panjjam Pasi Varumai Angkae Iruppathillai Kavalai Kanneerai Kaanpathillai Enrenrum Paerinbamae En Yesu Arasaalum Pon Thaesamae