பாடல் #37207
மண்ணால செஞ்சு உடம்பு இதுதான்
🔤 Mannaala Senjsu Udampu Ithuthaan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானத்தையும் பூமியையும் படைத்த நம் இயேசு ... மனிதனை மண்ணால படைத்த உடம்பு இதுதான் ... மண்ணால செஞ்சு உடம்பு இதுதான் திரும்ப மண்ணுக்குள்ள போவது நிஜம் தான் பொன்னான ஆவி போவது எங்கே கூறு போர இடம் சொல்வது யாரு - ஆவி 1.பாவி போற வழி இரண்டு அதுதான் மோட்சம் ஒன்று நரகம் ஒன்று எந்த வழி தான் நீயும் போக போர அந்த வழி தான் உன் ஆவி போகும் நல்ல வழி நீ தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் தேவனிடம் போய் சேரும் - ஆவி 2.இயேசுதான் ஏற்றுக்கொள்ளவும் மனசுல பேசவேண்டும் தேவ வசனம் மாசில்லாதன வாழ்க்கையிலே தினமும் நேசமுடன் பேசியாகனும் சத்திய வழி அதுதான் ஜீவன் வழி சாகும் வரை அதுதான் வாழும் வழி கர்த்தருக்கு நீ பயந்து நடந்தால் காத்திருக்கு மோட்சம் இடம்தான் 3.மக்கிப்போன விதை திரும்பி பூமியிலே கொத்துகொத்தா முளை திரும்பும் கூட்டுக்குள்ள கம்பளிப்புழு மாறி வண்ணத்துப்பூச்சியா இயற்கையும் தான் பாடம் சொல்லலயா அட இன்னும் தான் மனசுல ஏறலையா செத்த பின்னும் நித்திய ஜீவனும் உண்டு இயேசு வழிநடத்தியிருந்தால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanatthaiyum Poomiyaiyum Pataittha Nam Yesu ... Manidhanai Mannaala Pataittha Udampu Ithuthaan ... Mannaala Senjsu Udampu Ithuthaan Thirumba Mannukkulla Povathu Nijam Thaan Ponnaana Aavi Povathu Engkae Kooru Pora Idam Solvathu Yaaru - Aavi 1.paavi Pora Vazhi Irantu Athuthaan Motsam Onru Narakam Onru Endha Vazhi Thaan Neeyum Poga Pora Andha Vazhi Thaan Un Aavi Pokum Nalla Vazhi Nee Thaernthetutthu Vaazhnthaal Devanidam Poy Saerum - Aavi 2.yesuthaan Aerrukkollavum Manasula Paesavaentum Thaeva Vasanam Maasillaadhana Vaazhkkaiyilae Thinamum Naesamudan Paesiyaaganum Satthiya Vazhi Athuthaan Jeevan Vazhi Saakum Varai Athuthaan Vaazhum Vazhi Karttharukku Nee Payanthu Natanthaal Kaatthirukku Motsam Idamthaan 3.makkippona Vithai Thirumpi Poomiyilae Kotthukotthaa Mulai Thirumpum Koottukkulla Kambalippuzhu Maari Vannatthuppoochsiyaa Iyarkaiyum Thaan Paadam Sollalayaa Ada Innum Thaan Manasula Aeralaiyaa Settha Pinnum Nitthiya Jeevanum Untu Yesu Vazhinatatthiyirunthaal