பாடல் #37203
ஆத்துமாவே நீ மனம் சோராதே
🔤 Aatthumaavae Nee Manam Soraathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்துமாவே நீ மனம் சோராதே ஆண்டவர் இயேசு உன் பக்கமே உடன் பிறந்தோரும் உறவினரும் தாய்தந்தை யாவரும் கைவிட்டாலும் கல்வாரி நேசர் அழைக்கிறார் உன்னை கைவிடனே என்று கூறுகிறார் உன் மனவியாகுலம் அறிந்தவராம் அவர் அவர் தாமே இயேசு நீ அறிவாய் உன் கண்ணீர் யாவும் துடைக்கிறாரே காயங்கள் தோய்ந்து தன் கரத்தால் உலகத்தின் இன்பம் மயக்கிடுமே உன்னையும் நடத்திடும் நரர் வழியில் விலை மதியாத பெரும்பொருள் நாம் ஆ ஆ ஆஆ விரயம் செய்யாதே உன் ஆத்துமாவை அனுதினம் வேதம் வாசித்திடும் பிள்ளைகளை அவர் கைவிடாரே கருணை பிதாவாம் கண்மலையாம் ஆ ஆ ஆ ஆ கைவிடாமல் உன்னைக் காத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthumaavae Nee Manam Soraathae Aandavar Yesu Un Pakkamae Udan Piranthorum Uravinarum Thaaythanthai Yaavarum Kaivittaalum Kalvaari Naesar Azhaikkiraar Unnai Kaividanae Enru Koorukiraar Un Manaviyaakulam Arindhavaraam Avar Avar Thaamae Yesu Nee Arivaay Un Kanneer Yaavum Thutaikkiraarae Kaayanggal Thoynthu Than Karatthaal Ulakatthin Inbam Mayakkitumae Unnaiyum Natatthitum Narar Vazhiyil Vilai Mathiyaadha Perumporul Naam Aa Aa Aaaa Virayam Seyyaathae Un Aatthumaavai Anuthinam Vaedham Vaasitthitum Pillaigalai Avar Kaivitaarae Karunai Pithaavaam Kanmalaiyaam Aa Aa Aa Aa Kaivitaamal Unnaik Kaatthituvaar