பாடல் #37202
இயேசு நல்லவர்
🎙 கிறிஸ்தவ பாடல்
இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர் இயேசு நல்லவர் நம் இயேசு நல்லவர் சாத்தான் உன்னை தாக்கும்போது தாங்கிக் கொள்வார் இயேசு கேடகமாயிருப்பார் வியாதி உன்னை விரட்டும் போது சுகம் தருவார் இயேசு பெலன் தருவார் சோதனை வரும்போது ஜெயம் தருவார் இயேசு மகிமை மகிமைப்படுத்துவார் நிந்தை உன்னை மூடும்போது முடிசூட்டுவார் இயேசு வழிகாட்டுவார்