பாடல் #37200
சரணம் சரணம் சரணம் பிதாவே
🔤 Saranam Saranam Saranam Pithaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணம் சரணம் சரணம் பிதாவே சரணம் சரணம் சரணம் இயேசுவே சரணம் சரணம் சரணம் ஆவியே சரணம் சரணம் திரியேக தேவனே உந்தன் நாமத்துக்கு சரணம் உந்தன் பாதத்திற்கு சரணம் உந்தன் வசனத்துக்கு சரணம் உந்தன் வல்லமைக்கு சரணம் உந்தன் சமூகத்திற்கு சரணம் உந்தன் ஆளுகைக்கு சரணம் உந்தன் ஆலோசனைக்கு சரணம் உந்தன் அற்புதத்திற்கு சரணம் உந்தன் இறக்கத்திற்கு சரணம் உந்தன் மகிமைக்கு சரணம் வந்து போன இயேசு சரணம் வரப்போகும் ராஜா சரணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranam Saranam Saranam Pithaavae Saranam Saranam Saranam Yesuvae Saranam Saranam Saranam Aaviyae Saranam Saranam Thiriyaega Devanae Undhan Naamatthukku Saranam Undhan Paadhatthirku Saranam Undhan Vasanatthukku Saranam Undhan Vallamaikku Saranam Undhan Samoogatthirku Saranam Undhan Aalukaikku Saranam Undhan Aalosanaikku Saranam Undhan Arpudhatthirku Saranam Undhan Irakkatthirku Saranam Undhan Makimaikku Saranam Vanthu Pona Yesu Saranam Varappokum Raajaa Saranam