பாடல் #3720
யெகோவா ஷாலோம்
🔤 Yekovaa Shaalom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யெகோவா ஷாலோம் யெகோவா ஷாலோம் என்னோடு நீர் இருப்பீர் உம் சமாதானம் உம் சமாதானம் எந்நாளும் நீர் தருவீர் வல்லமை தேவா வல்லமை தேவா வாழ்த்தி பாடிடுவேன் சாரோனின் ரோஜா சாரோனின் ரோஜா உம்மையே நேசிக்கிகறேன் கிச்சிலி மரமே கிச்சிலி மரமே என்னை மீட்டுக்கொண்டீர் மருதோன்றி பூவே மருதோன்றி பூவே எந்தன் வாசம் நீரே உம் நேசத்தாலே நான் சோகமானேன் எந்தன் மணவாளனே என் உயிர் நீரே என்உயிர் நீரே எந்தன் சுவாசம் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yekovaa Shaalom Yekovaa Shaalom Ennotu Neer Iruppeer Um Samaathaanam Um Samaathaanam Ennaalum Neer Tharuveer Vallamai Thaevaa Vallamai Thaevaa Vaazhtthi Paatituvaen Saaronin Rojaa Saaronin Rojaa Ummaiyae Naesikkigaraen Kichsili Maramae Kichsili Maramae Ennai Meettukkonteer Maruthonri Poovae Maruthonri Poovae Endhan Vaasam Neerae Um Naesatthaalae Naan Sogamaanaen Endhan Manavaalanae En Uyir Neerae Enuyir Neerae Endhan Suvaasam Neerae