பாடல் #37199
துதிகளின் பாத்திரரே
🔤 Thuthigalin Paatthirarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளின் பாத்திரரே தூயவரே இயேசுவே துதிக்கையிலே உம்மை துதிக்கையிலே புது பெலன் இறங்கிடுதே ஆராதனை செய்யும் போது என்னை ஆட்கொண்ட தெய்வம் நீரே ஆர்பரித்து பாடும்போது என்னை ஆவியில் நினைப்பினிரே பெலவீனன் நான் என்னை பெலப்படுத்தும் ஆவியின் அனல் ஆகும் அன்னாளை போல் ஆலயத்தில் நான் ஓடி வந்து அழுகையிலே ஆகாரைப்போல் தனிமையிலே நான் உம்மை நோக்கி பார்க்கையிலே தேற்றினீரே என்னை தேற்றினீரே ஆறுதல் அளித்தீரே சாலமோன் ஆலயத்தில் தேவ மகிமை வந்ததுபோல் வஸ்திரத்தின் தொங்கலினால் தேவாலயம் நிறைந்தது போல் ஆலயமாம் என்னை நிரப்பிடுமே அபிஷேகம் செய்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalin Paatthirarae Thooyavarae Yesuvae Thuthikkaiyilae Ummai Thuthikkaiyilae Puthu Pelan Irangkituthae Aaraadhanai Seyyum Pothu Ennai Aatkonda Theyvam Neerae Aarparitthu Paatumpothu Ennai Aaviyil Ninaippinirae Pelaveenan Naan Ennai Pelappatutthum Aaviyin Anal Aakum Annaalai Pol Aalayatthil Naan Oti Vanthu Azhukaiyilae Aakaaraippol Thanimaiyilae Naan Ummai Nokki Paarkkaiyilae Thaerrineerae Ennai Thaerrineerae Aarudhal Alittheerae Saalamon Aalayatthil Thaeva Makimai Vandhathupol Vasthiratthin Thonggalinaal Thaevaalayam Niraindhathu Pol Aalayamaam Ennai Nirappitumae Apishaegam Seythitumae