பாடல் #37198
காணவேண்டிய தேசம்
🔤 Kaanavaentiya Thaesam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காணவேண்டிய தேசம் ஒன்றிரண்டு அதுவே கானான் காணவேண்டிய தேவன் ஒருவரே கர்த்தர் தேசமெங்கிலும் பாலும் தேனுமே ஓடும் என்றார் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் நான் உன்னை என்றார் கண்ணீர் கஷ்டமோ துன்பமோ வாட்டும் வேளையில் காக்க வல்லவர் கருணைக்கடல் அவர் உன்னை கைவிடார் வியாதி படுக்கையில் தனிமை வேலையில் கலங்கும் போதெல்லாம் சாவை வென்றவர் சர்வவல்லவர் உன்னை நடத்துவார் அல்பா ஒமேகா ஆதி அந்தமும் நானே என்றார் நேற்றும் என்றுமே நாளை என்றுமே மாறேன் என்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanavaentiya Thaesam Onrirantu Athuvae Kaanaan Kaanavaentiya Devan Oruvarae Kartthar Thaesamengkilum Paalum Thaenumae Otum Enraar Aaseervathikkavae Aaseervathippaen Naan Unnai Enraar Kanneer Kashtamo Thunbamo Vaattum Vaelaiyil Kaakka Vallavar Karunaikkatal Avar Unnai Kaivitaar Viyaathi Patukkaiyil Thanimai Vaelaiyil Kalangkum Pothellaam Saavai Vendravar Sarvavallavar Unnai Natatthuvaar Alpaa Omaekaa Aathi Andhamum Naanae Enraar Naerrum Enrumae Naalai Enrumae Maaraen Enraar