பாடல் #37197
தேவன் அருளிய சொல்லி முடியா
🔤 Devan Aruliya Solli Mutiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Cm
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம் தேவன் தந்த ஒரே பேரான குமாரன் இயேசுவே தம்மை விசுவாசிப்போராக்க இரட்சிப்படைந்திடவே 1. யாரிவரோ யாரோ (2) ஜெகத்தினில் பாவியை மீட்க ஜெனித்தவர் யார் இவரோ அவர் இயேசுவே- 4 சவுலைப் பவுலாய் மாற்றி இரட்சித்தவர் இயேசுவே அவர் இயேசுவே - 4 2. யாரிவரோ யாரோ (2) அலைகடல் மேலே நடந்துவந்தவர் யார் இவரோ அவர் இயேசுவே - 4 அகோர காற்றையும் கடலையும் அமர்த்தினவர் இயேசுவே அவர் இயேசுவே - 4 3. யாரிவர் யாரோ (2) மாலையில் கடலோரம் சீஷர்கள் கண்டது யார் இவரோ அவர் இயேசுவே - 4 கவலைகள் போக்கி கண்ணீர் துடைப்பவர் நம் இயேசுவே என் இயேசுவே - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Aruliya Solli Mutiyaa Eevukku Sthotthiram Devan Thandha Orae Paeraana Kumaaran Yesuvae Thammai Visuvaasipporaakka Iratsippatainthidavae 1. Yaarivaro Yaaro (2) Jegatthinil Paaviyai Meetka Jenitthavar Yaar Ivaro Avar Yesuvae- 4 Savulaip Pavulaay Maarri Iratsitthavar Yesuvae Avar Yesuvae - 4 2. Yaarivaro Yaaro (2) Alaigatal Maelae Natanthuvandhavar Yaar Ivaro Avar Yesuvae - 4 Akora Kaarraiyum Katalaiyum Amartthinavar Yesuvae Avar Yesuvae - 4 3. Yaarivar Yaaro (2) Maalaiyil Kataloram Seesharkal Kandathu Yaar Ivaro Avar Yesuvae - 4 Kavalaigal Pokki Kanneer Thutaippavar Nam Yesuvae En Yesuvae - 4