பாடல் #37196
இயேசுவே என் இயேசுவே
🔤 Yesuvae En Yesuvae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் இயேசுவே - 2 எங்கே நான் போவேன் யாரிடம் நான் செல்வேன் - 2 ஜீவனுள்ள தேவன் நீரையா என் இயேசையா ஜீவனுள்ள தேவன் நீர் ஐயா - 2 1. ஊரும் ஒதுக்கலாம் உறவுகள் பகைக்கலாம் - 2 உன் அன்பு மாறாதையா என் இயேசையா உம் அன்பு மாறாதையா - 2 எங்கே நான் போவேன் யாரிடம் நான் செல்வேன் - 2 ஜீவனுள்ள தேவன் நீரையா என் இயேசையா ஜீவனுள்ள தேவன் நீர் ஐயா - 2 2. கொடுத்தவர் நெருக்கலாம் கெடுப்பவர்; பெருகலாம் - 2 நீர் என்னைக் கைவிடமாட்டீர் இயேசையா நீர் என்னைக் கைவிடமாட்டீர் - 2 3. துன்பங்கள் துரத்தலாம் தீங்குகள் தொடரலாம் - 2 உன்னோடு இருக்கேன் என்றேன் என் இயேசையா உன்னோடு இருக்கேன் என்றேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Yesuvae - 2 Engkae Naan Povaen Yaaridam Naan Selvaen - 2 Jeevanulla Devan Neeraiyaa En Yesaiyaa Jeevanulla Devan Neer Aiyaa - 2 1. Oorum Othukkalaam Uravugal Pakaikkalaam - 2 Un Anpu Maaraathaiyaa En Yesaiyaa Um Anpu Maaraathaiyaa - 2 Engkae Naan Povaen Yaaridam Naan Selvaen - 2 Jeevanulla Devan Neeraiyaa En Yesaiyaa Jeevanulla Devan Neer Aiyaa - 2 2. Kotutthavar Nerukkalaam Ketuppavar; Perugalaam - 2 Neer Ennaik Kaividamaatteer Yesaiyaa Neer Ennaik Kaividamaatteer - 2 3. Thunbanggal Thuratthalaam Theengkugal Thodaralaam - 2 Unnotu Irukkaen Enraen En Yesaiyaa Unnotu Irukkaen Enraen - 2