பாடல் #37195
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்
🔤 Malaigal Vilakinaalum Parvathanggal Peyarnthaalum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் - 2 என் கிருபை உன்னைவிட்டு விலகாது - என்றும் என் கிருபை உன்னைவிட்டு விலகாது 1. சமாதான உடன்படிக்கை நிலை பெயராது இருக்கும் - 2 உன்மேல் மனதுருகும் கர்த்தர் சொல்கிறார் - 2 2. சிறுமைப்பட்டவளே, தேற்றரவற்றவளே - 2 இதோ, நான் உன் கல்லை பிரகாசிக்க செய்திடுவேன் - 2 3. உன் பலகணிகளை பளிங்கை போலாக்குவேன் - 2 உந்தனின் வாசல்கள் மாணிக்கக் கற்க்களாகும் - 2 4. உந்தனின் மதில்களையெல்லாம் உயரந்த கல்லாக்குவேன் - 2 உன் பிள்ளைகள் எல்லோர்க்கும் சமாதானம் பெருகுமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaigal Vilakinaalum Parvathanggal Peyarnthaalum - 2 En Kirupai Unnaivittu Vilakaathu - Enrum En Kirupai Unnaivittu Vilakaathu 1. Samaathaana Udanbatikkai Nilai Peyaraathu Irukkum - 2 Unmael Manathurukum Kartthar Solkiraar - 2 2. Sirumaippattavalae, Thaertraravartravalae - 2 Itho, Naan Un Kallai Pirakaasikka Seythituvaen - 2 3. Un Palakanigalai Palingkai Polaakkuvaen - 2 Undhanin Vaasalkal Maanikkak Karkkalaakum - 2 4. Undhanin Mathilkalaiyellaam Uyarandha Kallaakkuvaen - 2 Un Pillaigal Ellorkkum Samaathaanam Perukumae - 2