பாடல் #37194
துதியே துதியே துதிக்கு துதிக்குப்பாத்திரரே
🔤 Thuthiyae Thuthiyae Thuthikku Thuthikkuppaatthirarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதியே துதியே துதிக்கு துதிக்குப்பாத்திரரே துதியே - 2 1. வானாதி வானம் கொள்ளா மகத்துவம் உள்ளவரே - 2 மனுக்குலம் மீட்க வந்த மாசற்ற நேசரே - 2 2. எளியவரை இரட்சிக்க ஏழ்மை ரூபம் எடுத்தவரே - 2 இகமதில் வந்துதித்த இயேசுவே தேவனே - 2 3. கர்த்தாதி கர்த்தனே காந்த சொரூபனே - 2 கல்வாரி சிலுவையினால் மீட்கவந்த இரட்சகரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthiyae Thuthiyae Thuthikku Thuthikkuppaatthirarae Thuthiyae - 2 1. Vaanaathi Vaanam Kollaa Makatthuvam Ullavarae - 2 Manukkulam Meetka Vandha Maasartra Naesarae - 2 2. Eliyavarai Iratsikka Aezhmai Roobam Etutthavarae - 2 Igamathil Vanthuthittha Yesuvae Devanae - 2 3. Kartthaathi Kartthanae Kaandha Soroobanae - 2 Kalvaari Siluvaiyinaal Meetkavandha Iratsakarae - 2