பாடல் #37193
அற்புதமும் அதிசயமும்
🔤 Arpudhamum Athisayamum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதமும் அதிசயமும் இயேசு நாமத்தில் பெற்றிடுதிடுவேன் - 2 குறைவுகள் ஏதும் வந்திடாமல் - 2 அனுதினம் (நம்மை) காத்திடுவார் - 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை 1. எகிப்தியர் பின்துரத்த செங்கலும் எதிரே நிற்க - 2 செங்கடலில் பாதை திறந்து அற்புதமாய் நடத்தினீரே - 2 2. காற்றையும் கடலையும் இறையாதே என்றீரே - 2 கடலினை அமர்த்தியே அமைதியும் தந்தீரே - 2 3. உன்பதற்க்கு உணவையும் உடுத்த நல் உடையையும் - 2 இருக்க நல் இடத்தையும் இன்றும் எனக்கு தந்தவரே - 2 4. சாத்தானின் சூழ்ச்சிகள் சதிநாச மோசங்கள் - 2 எதுவும் என்னை அணிகிடாமல் அனுதினம் காத்தவரே - 2 5. எதிரியின் கண்களுக்கு என்னை மூடி காத்தவரே - 2 எதிராய் வந்த சத்துருவை ஏழுவழி ஓடசெய்தீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudhamum Athisayamum Yesu Naamatthil Perrituthituvaen - 2 Kuraivugal Aethum Vanthitaamal - 2 Anuthinam (nammai) Kaatthituvaar - 2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai 1. Ekipthiyar Pinthurattha Senggalum Ethirae Nirka - 2 Senggatalil Paathai Thiranthu Arpudhamaay Natatthineerae - 2 2. Kaarraiyum Katalaiyum Iraiyaathae Enreerae - 2 Katalinai Amartthiyae Amaithiyum Thantheerae - 2 3. Unbatharkku Unavaiyum Ututtha Nal Utaiyaiyum - 2 Irukka Nal Idatthaiyum Inrum Enakku Thandhavarae - 2 4. Saatthaanin Soozhchsigal Sathinaasa Mosanggal - 2 Ethuvum Ennai Anikitaamal Anuthinam Kaatthavarae - 2 5. Ethiriyin Kankalukku Ennai Mooti Kaatthavarae - 2 Ethiraay Vandha Satthuruvai Aezhuvazhi Odaseytheer - 2