பாடல் #37192
நன்றி நன்றி என்று சொல்வோம்
🔤 Nanri Nanri Enru Solvom
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நன்றி என்று சொல்வோம் நாதன் இயேசு பேரை சொல்வோம் - 2 துதி கன மகிமையை தூயவர்கே செலுத்துவோம் - 2 அல்லேலூயா (4) நன்றி நன்றி 1. சிங்க கெபி ஆனாலும் அக்னி சூலை ஆனாலும் - 2 விடுவிக்கும் ஆண்டவர் நம்மை ரட்சிக்கும் தேவனவர் - 2 2. உலகத்தில் உயர்ந்தவர் இந்த பூமியில் சிறந்தவர் - 2 அவரைப்போல் இரட்சகர் ஒருவரும் இல்லையே - 2 3. பக்தர்களை நேசிக்கும் பரிசுத்த பரமனே - 2 உண்மையாய் வாழ்வோருக்கு உள்ளத்தில் வந்திடுவீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Nanri Enru Solvom Naadhan Yesu Paerai Solvom - 2 Thuthi Kana Makimaiyai Thooyavarkae Selutthuvom - 2 Allaelooyaa (4) Nanri Nanri 1. Singga Kepi Aanaalum Akni Soolai Aanaalum - 2 Vituvikkum Aandavar Nammai Ratsikkum Devanavar - 2 2. Ulakatthil Uyarndhavar Indha Poomiyil Sirandhavar - 2 Avaraippol Iratsakar Oruvarum Illaiyae - 2 3. Paktharkalai Naesikkum Parisuttha Paramanae - 2 Unmaiyaay Vaazhvorukku Ullatthil Vanthituveer - 2