பாடல் #37191
ஷாலோம் ஷாலோம் ஷாலோம்
🔤 Shaalom Shaalom Shaalom
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஷாலோம் ஷாலோம் ஷாலோம் யெகோவா ஷாலோம் - 2 சமாதானம் தந்திடுவீர் என் வாழ்வில் சமாதானம் தந்திடுவீர் - 2 1. உம்மை நோக்கி பாடிடும் சகலமான ஜனங்களுக்கு - 2 சத்துவம் தந்திடுவீர் என் இயேசையா சத்துவம் தந்திடுவீர் - 2 2. காரிருளைநீக்கி வெளிச்சத்திலே வாழ - 2 பேரொளியாய் வந்தவரே என் இயேசையா பேரொளியாய் வந்தவரே - 2 3. நீர் இருக்கும் இடத்தில் என்னை கூட்டி சேர்க்க - 2 சீக்கிரமாய் வந்திடுவீர் என் இயேசையா சீக்கிரமாய் வந்திடுவீர் - 2 4. எங்களுக்கு சமாதானம் உண்டு பண்ணும் ஆக்கினையை - 2 உன் மேல் ஏற்றுக் கொண்டீர் என் இயேசையா உன் மேல் ஏற்றுக்கொண்டீர் - 2 5. உம்மை நோக்கி பார்க்க என் பாவம் எல்லாம் நீங்க - 2 எனக்காய் ஜீவன் தந்தவரே என் இயேசையா எனக்காய் ஜீவன் தந்தவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Shaalom Shaalom Shaalom Yekovaa Shaalom - 2 Samaathaanam Thanthituveer En Vaazhvil Samaathaanam Thanthituveer - 2 1. Ummai Nokki Paatitum Sakalamaana Jananggalukku - 2 Satthuvam Thanthituveer En Yesaiyaa Satthuvam Thanthituveer - 2 2. Kaarirulaineekki Velicchatthilae Vaazha - 2 Paeroliyaay Vandhavarae En Yesaiyaa Paeroliyaay Vandhavarae - 2 3. Neer Irukkum Idatthil Ennai Kootti Saerkka - 2 Seekkiramaay Vanthituveer En Yesaiyaa Seekkiramaay Vanthituveer - 2 4. Enggalukku Samaathaanam Untu Pannum Aakkinaiyai - 2 Un Mael Aerruk Konteer En Yesaiyaa Un Mael Aerrukkonteer - 2 5. Ummai Nokki Paarkka En Paavam Ellaam Neengga - 2 Enakkaay Jeevan Thandhavarae En Yesaiyaa Enakkaay Jeevan Thandhavarae - 2