பாடல் #37190
எல்ரோயீ நீர் என்னை
🔤 Elroyee Neer Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன் நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2 உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன் நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரே உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன் நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே உமக்கே ஆராதனை-3 நீர் என்னை காண்பவரே உமக்கே ஆராதனை-3 நீர் எந்தன் எல்ரோயீ 1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே என்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே-2 (தன்) காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதே ஆனால் உம் அன்போ மாறாததே-2 2.பணிந்தேன் நான் துணிந்தேன் சில மனிதருக்காக பிறர் வாழ மாறினேன் ஒரு பொது நிலமாக-2 நாசியிலே சுவாசமுள்ள மனிதர் பார்வை மாறியதே ஆனால் நீர் மட்டும் என்னை காண்கின்றீர்-2 நீரே என்னை காண்கிற தேவன் நீரே என்னில் வாழ்கிற தேவன் நீரே என்னை உயர்த்திடும் தேவன் எந்தன் எல்ரோயீ..... ஆராதனை ஆராதனை ஆராதனை எந்தன் எல்ரோயீ.....
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Elroyee Neer Ennai Kaankira Devan Neer Thaanae En Idhayatthil Vaazhkira Devan-2 Ummaiyallaal Yaarai Saarnthituvaen Neer Maathram Enrum Ennotu Varubavarae Ummaiyallaal Yaarai Saarnthituvaen Neer Maathram En Thuthigalin Paatthirarae Umakkae Aaraadhanai-3 Neer Ennai Kaanpavarae Umakkae Aaraadhanai-3 Neer Endhan Elroyee 1.naerrum Inrum Enrum Maaraadha Devanae Ennai Vittu Vilakida Neer Manidhan Allavae-2 (than) Kaariyanggal Mutindhathum Manidha Anpo Maariyathae Aanaal Um Anpo Maaraadhathae-2 2.paninthaen Naan Thuninthaen Sila Manidharukkaaga Pirar Vaazha Maarinaen Oru Pothu Nilamaaga-2 Naasiyilae Suvaasamulla Manidhar Paarvai Maariyathae Aanaal Neer Mattum Ennai Kaankinreer-2 Neerae Ennai Kaankira Devan Neerae Ennil Vaazhkira Devan Neerae Ennai Uyartthitum Devan Endhan Elroyee..... Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Endhan Elroyee.....