பாடல் #3719
யேகோவா ஷம்மா கூட
🔤 Yaekovaa Shammaa Kooda
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா ஷம்மா கூட இருப்பவரே உம்மையே தேடுகிறேன் யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவரே உம்மை காண ஏங்குகிறேன் அசைவாடுமே ஆவியானவரே என் உள்ளத்திலே அசைவாடுமே ஆவியானவரே என் மத்தியிலே அசைவாடுமே ஆவியானவரே இந்த நேரத்திலே ஊற்றுமே உந்தன் அக்கினியை நல்லவரே உம்மை போற்றுகிறேன் வல்லவரே உம்மை துதிக்கிறேன் பெரியவரே உம்மை உயர்த்துகிறேன் உம்மையன்றி வேறு தேவன் இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa Shammaa Kooda Iruppavarae Ummaiyae Thaetukiraen Yaekovaa Shammaa Ennotu Iruppavarae Ummai Kaana Aengkukiraen Asaivaatumae Aaviyaanavarae En Ullatthilae Asaivaatumae Aaviyaanavarae En Matthiyilae Asaivaatumae Aaviyaanavarae Indha Naeratthilae Oorrumae Undhan Akkiniyai Nallavarae Ummai Porrukiraen Vallavarae Ummai Thuthikkiraen Periyavarae Ummai Uyartthukiraen Ummaiyanri Vaeru Devan Illaiyae