பாடல் #37189
நன்றி பலிகள் செலுத்தியே
🔤 Nanri Paligal Selutthiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி பலிகள் செலுத்தியே நான் உன்னதரை போற்றிடுவேன் நன்மை என்றுமே செய்பவரை நாள் எல்லாம் உயர்த்திடுவேன்-2 எந்தன் இராஜாதி இராஜன் அவர் சர்வ லோகத்தை ஆள்கிறவர் எல்லா மகிமைக்கும் மேலானவர் என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்-2 1.நாட்கள் எல்லாம் அழகானதால் படைத்தவரே என்றும் துதிப்பேன்-2 ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னை தொடரும்-2-எந்தன் இராஜாதி 2.என் காலங்கள் பெலன் உள்ளதால் வல்லமையால் நிரப்பினீரே-2 குறைவில்லாத செல்வங்களை என் கையில் கொடுத்துவிட்டீர்-2-எந்தன் இராஜாதி 3.இளைப்படையாமல் எழும்ப செய்தீர் கழுகைப்போல என்னை உயர செய்தீர்-2 தந்தையாக என்னோடிருந்து புதியன எனக்கு செய்தீர்-2-எந்தன் இராஜாதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Paligal Selutthiyae Naan Unnatharai Porrituvaen Nanmai Enrumae Seypavarai Naal Ellaam Uyartthituvaen-2 Endhan Iraajaathi Iraajan Avar Sarva Logatthai Aalkiravar Ellaa Makimaikkum Maelaanavar En Vaazhkkaiyin Veliccham Avar-2 1.naatkal Ellaam Azhakaanathaal Pataitthavarae Enrum Thuthippaen-2 Jeevanulla Naatkalellaam Kirupai Ennai Thodarum-2-endhan Iraajaathi 2.en Kaalanggal Pelan Ullathaal Vallamaiyaal Nirappineerae-2 Kuraivillaadha Selvanggalai En Kaiyil Kotutthuvitteer-2-endhan Iraajaathi 3.ilaippataiyaamal Ezhumba Seytheer Kazhukaippola Ennai Uyara Seytheer-2 Thanthaiyaaga Ennotirunthu Puthiyana Enakku Seytheer-2-endhan Iraajaathi