பாடல் #37188
மாம்சமான யாவர் மேலும்
🔤 Maamsamaana Yaavar Maelum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் குமாரரும் குமாரித்தியும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள் [2] ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலே ராஜா வருகிறார் [2] மணவாளன் வருகிறார் மணவாட்டியே ஆயுத்தமா புத்தியுயுள்ள கன்னிகையாய் தீவட்டியும் ஆயுத்தமா [2] கர்த்தர் தாமே வெளிச்சமாவார் பயமே நமக்கில்லையே தூக்கமில்லை துயரமில்லை துன்பமினியெனக்கில்லையே [2]
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maamsamaana Yaavar Maelum Aaviyai Oorruvaen Enreer Kumaararum Kumaaritthiyum Theerkkatharisanam Solvaarkal [2] Orunoti Pozhuthilae Minnalai Polavae Maeganggal Natuvinilae Raajaa Varukiraar [2] Manavaalan Varukiraar Manavaattiyae Aayutthamaa Putthiyuyulla Kannikaiyaay Theevattiyum Aayutthamaa [2] Kartthar Thaamae Velicchamaavaar Payamae Namakkillaiyae Thookkamillai Thuyaramillai Thunbaminiyenakkillaiyae [2]