பாடல் #37186
போற்றிப் பாடுவேன் உம்மை
🔤 Porrip Paatuvaen Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றிப் பாடுவேன் உம்மை மகிமை நிறைந்தவர் நீரே உயர்த்தி பாடுவேன் உம்மை எங்கள் இராஜாதி இராஜனே எங்கள் தேவாதி தேவனே ஆராதிப்போம் உம் நாமத்தை உயர்த்துவோம் உம் மேன்மையை-2 1.உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர் உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்-2 உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன் மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே 2.தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர் மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்-2 உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் துதிப்பேன் எங்கள் யேகோவா தேவனே 3.உம் அன்பை பாடிட வார்த்தைகள் போதாதையா உம் நன்மை சொல்லிட நாட்களும் போதாதையா-2 என்றென்றும் பாடுவோம் உம் நாமம் உயர்த்துவோம் உம் சேவை செய்திடுவோம்-என்றும் உம்மண்டை சேர்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porrip Paatuvaen Ummai Makimai Niraindhavar Neerae Uyartthi Paatuvaen Ummai Enggal Iraajaathi Iraajanae Enggal Thaevaathi Devanae Aaraathippom Um Naamatthai Uyartthuvom Um Maenmaiyai-2 1.umathu Vaartthaiyaal Sakalamum Sirushtittheer Umathu Suvaasatthaal Enakku Uyir Thantheer-2 Ummai Naan Porruvaen Uyartthi Paatuvaen Makimai Niraindhavarae Enggal Maaraadha Yesuvae 2.thaayinum Maelaaga Ennai Naesikkinreer Maaraadha Thakappanaay Um Tholil Sumakkinreer-2 Ummai Naan Naesippaen Ennaalum Aaraathippaen Vaazhnaalellaam Thuthippaen Enggal Yaekovaa Devanae 3.um Anpai Paatida Vaartthaigal Pothaathaiyaa Um Nanmai Sollida Naatkalum Pothaathaiyaa-2 Enrenrum Paatuvom Um Naamam Uyartthuvom Um Saevai Seythituvom-enrum Ummantai Saernthituvom