பாடல் #37184
முழங்கால்கள் முடங்கும்
🔤 Muzhangkaalkal Mudangkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முழங்கால்கள் முடங்கும் நாவு யாவும் அறிக்கையிடும் மலை யாவும் அசையும் உம் மகிமையின் பிரசன்னம் முன்-2 ஆவியானவரே அக்கினியாய் என்னை மாற்றும்-2 உம் மகிமையின் பிரசன்னத்தால் என்னை இன்றே மூடிடும்-2 1.உமக்காக காத்திருந்து உம் சாயலை நான் தரித்திட உம்மைப்போல் மாறிட என் உள்ளம் ஏங்குதே-2 ஆவியானவரே இயேசுவைப்போல் என்னை மாற்றும்-2 உம் மகிமையின் பிரசன்னத்தால் என்னை இன்றே மூடிடும்-2 2.உம் சித்தம் செய்திட உம் அன்பை நான் சொல்லிட உமக்காக வாழ்ந்திட என் இதயம் துடிக்குதே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Muzhangkaalkal Mudangkum Naavu Yaavum Arikkaiyitum Malai Yaavum Asaiyum Um Makimaiyin Pirasannam Mun-2 Aaviyaanavarae Akkiniyaay Ennai Maarrum-2 Um Makimaiyin Pirasannatthaal Ennai Inrae Mootitum-2 1.umakkaaga Kaatthirunthu Um Saayalai Naan Tharitthida Ummaippol Maarida En Ullam Aengkuthae-2 Aaviyaanavarae Yesuvaippol Ennai Maarrum-2 Um Makimaiyin Pirasannatthaal Ennai Inrae Mootitum-2 2.um Sittham Seythida Um Anpai Naan Sollida Umakkaaga Vaazhnthida En Idhayam Thutikkuthae-2