பாடல் #37180
கர்த்தர் உன்னை காக்க வேண்டுமா
🔤 Kartthar Unnai Kaakka Vaentumaa
🎙 Evg. B. தினகரன் • 💿 நீங்கதானப்பா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் உன்னை காக்க வேண்டுமா கர்த்தர் உன்னை நடத்த வேண்டுமா கர்த்தர் உன்னை உயர்த்த வேண்டுமா கர்த்தர் உன்னை ஆள வேண்டுமே -2 1. என்னை அவர் ஆண்டு நடத்துவார் உண்னை அவர் ஆண்டு நடத்துவார் நம்மை அவர் ஆண்டு நடத்துவார் நாளும் அவர் உயர்த்திக் காட்டுவார் -2 2. சகலத்தையும் அவர் ஆட்சி செய்கிறார் சாத்தான் அவரின் பாத தூசி தான் விண்ணை அவர்தான் ஆட்சி செய்கிறார் மண்ணையும் அவர்தான் ஆட்சி செய்கிறார் -2 3. ஆயிரம் பார்வோன் கடந்து வரட்டுமே ஆமான் போன்றோர் எழும்பி வரட்டுமே கர்த்தர் என்னைக் காத்திடுவார் நித்தம் என்னை நடத்திடுவார் -2 கர்த்தர் என்னைப் காத்துக் கொள்ளுவார் நித்தம் என்னை நடத்திச் செல்வார் கர்த்தர் என்னை உயர்த்திக் காட்டுவர் கர்த்தர் என்னை ஆண்டு நடத்துவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Unnai Kaakka Vaentumaa Kartthar Unnai Natattha Vaentumaa Kartthar Unnai Uyarttha Vaentumaa Kartthar Unnai Aala Vaentumae -2 1. Ennai Avar Aantu Natatthuvaar Unnai Avar Aantu Natatthuvaar Nammai Avar Aantu Natatthuvaar Naalum Avar Uyartthik Kaattuvaar -2 2. Sakalatthaiyum Avar Aatsi Seykiraar Saatthaan Avarin Paadha Thoosi Thaan Vinnai Avarthaan Aatsi Seykiraar Mannaiyum Avarthaan Aatsi Seykiraar -2 3. Aayiram Paarvon Katanthu Varattumae Aamaan Ponror Ezhumpi Varattumae Kartthar Ennaik Kaatthituvaar Nittham Ennai Natatthituvaar -2 Kartthar Ennaip Kaatthuk Kolluvaar Nittham Ennai Natatthich Selvaar Kartthar Ennai Uyartthik Kaattuvar Kartthar Ennai Aantu Natatthuvaar