பாடல் #3718
யேகோவா நிசியே எந்தன்
🔤 Yaekovaa Nisiyae Endhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே உமக்கே ஆராதனை யேகோவா யீரே தேவைகளை சந்திப்பீர் உமக்கே ஆராதனை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா ஜெபத்தின் காரணரே ஆராதனை ஜெபிக்க வைத்தவரே ஆராதனை ஜெபமே சுவாசமே ஜெபமே தூபமே -2 ஜெபத்தின் வீரரே ஆராதனை - 2 அழகில் உன்னதரே ஆராதனை அணைக்கும் ஆதரவே ஆராதனை அன்பின் ராஜனே ஆத்ம நேசரே -2 சாரோனின் ரோஜாவே ஆராதனை - 2 சர்வ வல்லவரே ஆராதனை சாட்சியாய் மாற்றினீரே ஆராதனை சாத்தானை ஜெயித்தவரே சாவை வென்றவரே -2 சர்வ சிருஷ்டிகரே ஆராதனை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa Nisiyae Endhan Jeyakkotiyae Umakkae Aaraadhanai Yaekovaa Yeerae Thaevaigalai Santhippeer Umakkae Aaraadhanai Allaelooyaa Allaelooyaa Allaeloo Allaeloo Allaelooyaa Jebatthin Kaaranarae Aaraadhanai Jepikka Vaitthavarae Aaraadhanai Jebamae Suvaasamae Jebamae Thoobamae -2 Jebatthin Veerarae Aaraadhanai - 2 Azhakil Unnatharae Aaraadhanai Anaikkum Aadharavae Aaraadhanai Anpin Raajanae Aathma Naesarae -2 Saaronin Rojaavae Aaraadhanai - 2 Sarva Vallavarae Aaraadhanai Saatsiyaay Maarrineerae Aaraadhanai Saatthaanai Jeyitthavarae Saavai Vendravarae -2 Sarva Sirushtigarae Aaraadhanai -2