பாடல் #37179
இயேசு ரட்சகர் சிலுவை
🔤 Yesu Ratsakar Siluvai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ரட்சகர் சிலுவை எனக்கென்றும் ஆறுதலளிக்கும் எந்தனை யெடுத்த பந்தனை ஜெயிக்க - 2 வருத்தத்தோடு பாரம் சுமப்போர் - வருவீரே என்றவருரைத்தார் - 2 வலிய பாவமோ கொடிய ரோகமோ - 2 வருவீர் தருவீர் இருதயமென்றுரைத்த கடின இருதயம் மாறும் மனக்கவலை யாவுமே தீரும் - 2 கனவின் நினைவோ மனதி னெண்ணமோ - 2 கருவோ டறுப்பேன் முடிவோடென்றுரைத்த மோசேயின் சர்ப்பத்தைப்போல குருசினிலே இயேசு உயர்ந்தார் - 2 ஜனத்தை இழுக்க பாவத்தை யெடுக்க - 2 இரட்சிப்பும் மீட்பும் தருவேனென்றுரைத்த குத்தின சேவகனன்று குருதியும் ஜலத்தையும் கண்டு - 2 மரித்தா ரென்றுமே சாட்சியும் கூறினான் - 2 மனதில் தினமும் குருதியை நினைத்திட அன்புள்ள எந்தன் நேசர் அவனியில் வந்துயிர்விடுக்க - 2 அடியேன் பாவமோ அத்தனின் சித்தமோ - 2 அன்பே இன்பே அல்லேலூயா பாடிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ratsakar Siluvai Enakkenrum Aarudhalalikkum Endhanai Yetuttha Pandhanai Jeyikka - 2 Varutthatthotu Paaram Sumappor - Varuveerae Endravaruraitthaar - 2 Valiya Paavamo Kotiya Rogamo - 2 Varuveer Tharuveer Irudhayamenruraittha Katina Irudhayam Maarum Manakkavalai Yaavumae Theerum - 2 Kanavin Ninaivo Manathi Nennamo - 2 Karuvo Taruppaen Mutivotenruraittha Mosaeyin Sarppatthaippola Kurusinilae Yesu Uyarnthaar - 2 Janatthai Izhukka Paavatthai Yetukka - 2 Iratsippum Meetpum Tharuvaenenruraittha Kutthina Saevakananru Kuruthiyum Jalatthaiyum Kantu - 2 Maritthaa Renrumae Saatsiyum Koorinaan - 2 Manathil Thinamum Kuruthiyai Ninaitthida Anpulla Endhan Naesar Avaniyil Vanthuyirvitukka - 2 Atiyaen Paavamo Atthanin Sitthamo - 2 Anpae Inpae Allaelooyaa Paatituvaen