பாடல் #37171
என் ஆத்துமா சோர்ந்து
🔤 En Aatthumaa Sornthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமா சோர்ந்து போன வேளை என் பாரங்கள் என்னை நெருக்கினும் மௌனமாய் உம் பிரசன்னத்தில் அமர்ந்து உம் வரவிற்காய் காத்திருப்பேன்-2 உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன் கைதூக்கினீர் அலை மேல் நடந்தே உம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன் உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல்-2 வாழ்க்கை இல்லை அதன் தேடல் இல்லாமல் தாளம் இல்லா துடிக்கும் இதயம் உம் வரவால் நான் ஆச்சர்யத்தால் நிரம்பி உம் நித்தியத்தை நான் என்றும் காண்பேன் உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன் கைதூக்கினீர் அலை மேல் நடந்தே உம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன் உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல்-2 உலகம் எல்லாம் மறக்குதய்யா உணர்வு எல்லாம் இனிக்குதய்யா-2 உம் நாமம் துதிக்கையிலே-இயேசய்யா உம் அன்பை ருசிக்கையிலே-இராஜா-2 என் உயிரான உயிரான உயிரான இயேசு-2 என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்து என் உயிரே நான் உம்மை துதிப்பேன்-3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaa Sornthu Pona Vaelai En Paaranggal Ennai Nerukkinum Maunamaay Um Pirasannatthil Amarnthu Um Varavirkaay Kaatthiruppaen-2 Uyartthineer Kanmalaimael Naan Ninraen Kaithookkineer Alai Mael Natanthae Um Tholil Saaynthu Pelan Perrezhunthaen Uyartthineer En Thakuthikkum Mael-2 Vaazhkkai Illai Adhan Thaedal Illaamal Thaalam Illaa Thutikkum Idhayam Um Varavaal Naan Aaccharyatthaal Nirampi Um Nitthiyatthai Naan Enrum Kaanpaen Uyartthineer Kanmalaimael Naan Ninraen Kaithookkineer Alai Mael Natanthae Um Tholil Saaynthu Pelan Perrezhunthaen Uyartthineer En Thakuthikkum Mael-2 Ulakam Ellaam Marakkudhayyaa Unarvu Ellaam Inikkudhayyaa-2 Um Naamam Thuthikkaiyilae-yesayyaa Um Anpai Rusikkaiyilae-iraajaa-2 En Uyiraana Uyiraana Uyiraana Yesu-2 En Uyiraana Yesu En Uyirotu Kalanthu En Uyirae Naan Ummai Thuthippaen-3