பாடல் #37170
இயேசுவே உம் பாதத்தில்
🔤 Yesuvae Um Paadhatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம் பாதத்தில் என்னை நான் அர்ப்பணித்தேன்-2 அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் இயேசுவுக்கே ஆராதனை-2 ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் உம்மிடம் தருகிறேன்-2 உயிருள்ள நாட்களெல்லாம் உம் சேவைக்காய் என்னை அர்ப்பணித்தேன்-2 அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் இயேசுவுக்கே ஆராதனை-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Um Paadhatthil Ennai Naan Arppanitthaen-2 Arppanitthaen Arppanitthaen Yesuvukkae Aaraadhanai-2 Aavi Aatthumaa Sareeramellaam Ummidam Tharukiraen-2 Uyirulla Naatkalellaam Um Saevaikkaay Ennai Arppanitthaen-2 Arppanitthaen Arppanitthaen Yesuvukkae Aaraadhanai-2