பாடல் #37168
விடை அறியா காலங்கள்
🔤 Vitai Ariyaa Kaalanggal
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடை அறியா காலங்கள் தினம் புரியா நேரங்கள் எந்தன் நெஞ்சின் ஆழங்கள் தேடிப்பார்க்கிறேன் விடை அறியா காலைகள் தினம் புரியா கவலைகள் வஞ்சனைகள் ஏதும் இன்றி உண்மை சொல்கிறேன் கைகள் கோர்த்து நடக்கும் போது போகும் பாதை தெரியாதவன் கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும் உந்தன் பாசம் புரியாதவன் கைகள் கோர்த்து நடக்கும் உந்தன் பாத சுவடை தெரியாதவன் உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும் தைரியங்கள் இல்லாதவன் ஓ.. ஓ...ஓ.ஓ...ஓ...ஓ... ஓ...ஓ..ஓ..ஓ ஓ..ஓ...பகலினில் தொலைந்தேன் நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன் உம் கைகள் நான் பிடித்தால் தடுமாறி ஊசலாடும் என் கைகள் நீர் பிடித்தால் விலகாமல் வலுவாகும் உம் கரங்கள் நான் பிடித்தால் தடுமாறி ஊசலாடும் என் கைகள் நீர் பிடித்தால் விலகாமல் வலுவாகும் போகும் தூரம் எல்லாம் அழகாகும் உம் கைகள் நான் பிடித்தால் தடுமாறி ஊசலாடும் என் கரங்கள் நீர் பிடித்தால் விலகாமல் வலுவாகும் இந்த உண்மை இன்று நடந்தால் நிலமெல்லாம் நிலவாகும் என் கைகள் நீர் பிடித்தால் போகும் தூரம் அழகாகும் ஓ.. ஓ...ஓ.ஓ...ஓ...ஓ... ஓ...ஓ..ஓ..ஓ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vitai Ariyaa Kaalanggal Thinam Puriyaa Naeranggal Endhan Nenjsin Aazhanggal Thaetippaarkkiraen Vitai Ariyaa Kaalaigal Thinam Puriyaa Kavalaigal Vanjjanaigal Aethum Inri Unmai Solkiraen Kaigal Kortthu Natakkum Pothu Pokum Paathai Theriyaadhavan Kaigal Rentum Irukkippititthum Undhan Paasam Puriyaadhavan Kaigal Kortthu Natakkum Undhan Paadha Suvatai Theriyaadhavan Unmai Purinthum Ummai Therinthum Thairiyanggal Illaadhavan O.. O...o.o...o...o... O...o..o..o O..o...pakalinil Tholainthaen Nenjsil Aa..iravinil Karainthaen Um Kaigal Naan Pititthaal Thatumaari Oosalaatum En Kaigal Neer Pititthaal Vilakaamal Valuvaakum Um Karanggal Naan Pititthaal Thatumaari Oosalaatum En Kaigal Neer Pititthaal Vilakaamal Valuvaakum Pokum Thooram Ellaam Azhakaakum Um Kaigal Naan Pititthaal Thatumaari Oosalaatum En Karanggal Neer Pititthaal Vilakaamal Valuvaakum Indha Unmai Inru Natanthaal Nilamellaam Nilavaakum En Kaigal Neer Pititthaal Pokum Thooram Azhakaakum O.. O...o.o...o...o... O...o..o..o