பாடல் #37166
மறைவிடம் நீரே தேவா
🔤 Maraividam Neerae Thaevaa
🎙 Evg. B. தினகரன் • 💿 நீங்கதானப்பா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறைவிடம் நீரே தேவா – என் உறைவிடம் நீரே தேவா -2 சந்தோஷமும் என் சங்கீதமும் சகலமும் நீரே தேவா -2 அடைக்கலம் நீரே தேவா – என் ஆரோக்கியம் நீரே தேவா -2 அடைக்கலமும் என் ஆரோக்கியமும் ஆறுதலும் நீரே தேவா -2 மருந்துகள் நீரே தேவா – என் மருத்துவர் நீரே தேவா -2 மருந்துகளும் என் மருத்துவரும் மகிழ்ச்சியும் நீரே தேவா -2 நல்லவர் நீரே தேவா நல்லவர் நீரே தேவா -2 பரிசுத்தர் நீரே தேவா என் பரிகாரி நீரே தேவா 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maraividam Neerae Thaevaa – En Uraividam Neerae Thaevaa -2 Santhoshamum En Sangkeedhamum Sakalamum Neerae Thaevaa -2 Ataikkalam Neerae Thaevaa – En Aarokkiyam Neerae Thaevaa -2 Ataikkalamum En Aarokkiyamum Aarudhalum Neerae Thaevaa -2 Marunthugal Neerae Thaevaa – En Marutthuvar Neerae Thaevaa -2 Marunthugalum En Marutthuvarum Makizhchsiyum Neerae Thaevaa -2 Nallavar Neerae Thaevaa Nallavar Neerae Thaevaa -2 Parisutthar Neerae Thaevaa En Parikaari Neerae Thaevaa 2