பாடல் #37156
கடைசிகால அபிஷேகம்
🔤 Kataisikaala Apishaegam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடைசிகால அபிஷேகம் மாம்சமான யாவர்மேலும் அறுவடையின் காலமிதே தூய ஆவியால் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமே அக்கினி நாவாக அமர்ந்திடுமே பெருங்காற்றாக வீசிடுமே ஜீவ நதியாக பாய்ந்திடுமே எலும்புகளின் பள்ளத்தாக்கில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் மலை ஜெபவேளையில் ஒரு கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபு நடுங்கினபோல் அக்னி மழையாகபொழிந்திடுமே சீனாய் மலைமேலே அக்னி ஜீவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னில் அக்கினியை ஊற்றிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kataisikaala Apishaegam Maamsamaana Yaavarmaelum Aruvataiyin Kaalamithae Thooya Aaviyaal Nirappitumae Akkiniyaay Irangkitumae Akkini Naavaaga Amarnthitumae Perungkaarraaga Veesitumae Jeeva Nathiyaaga Paaynthitumae Elumpugalin Pallatthaakkil Oru Saenaiyai Naan Kaankiraen Athikaaram Thanthitumae Theerkkatharisanam Uraitthidavae Karmael Malai Jebavaelaiyil Oru Kaiyalavu Maegam Kaankiraen Aakaapu Natungkinapol Akni Mazhaiyaagapozhinthitumae Seenaay Malaimaelae Akni Jeevaalaiyai Naan Kaankiraen Isravaelin Devanae Ennil Akkiniyai Oorritumae