பாடல் #37155
நீ போகும் இடமெல்லாம்
🔤 Nee Pokum Idamellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே நீ என் தாசன் நான் உன்னை தெரிந்துகொண்டேன் நீ என் தாசன் நான் உன்னை தெரிந்துகொண்டேன் நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே தண்ணீரை கடந்திடும் போதும் அக்கினியில் நடந்திடும் போதும் தண்ணீரை கடந்திடும் போதும் அக்கினியில் நடந்திடும் போதும் மூழ்காமல் வேகாமல் இருந்திட நீயும் விலகாமல் என்றும் இருப்பேன் எந்நாளும் மூழ்காமல் வேகாமல் இருந்திட நீயும் விலகாமல் என்றும் இருப்பேன் எந்நாளும் நீ என் தாசன் நான் உன்னை தெரிந்துகொண்டேன் நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே தாகத்தால் நாவறண்ட போதும் தாக்குதலால் கால் தளர்ந்த போதும் தாகத்தால் நாவறண்ட போதும் தாக்குதலால் கால் தளர்ந்த போதும் கன்மலையின் தண்ணீரை பருகிட நீயும் கை பிடித்து உன்னை நான் நடத்துவேன் நானும் கன்மலையின் தண்ணீரை பருகிட நீயும் கை பிடித்து உன்னை நான் நடத்துவேன் நானும் நீ என் தாசன் நான் உன்னை தெரிந்துகொண்டேன் நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே நீ என் தாசன் நான் உன்னை தெரிந்துகொண்டேன் நீ என் தாசன் நான் உன்னை தெரிந்துகொண்டேன் நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Pokum Idamellaam Unnotu Varuvaen Kalangkaathae Thikaiyaathae Nee Pokum Idamellaam Unnotu Varuvaen Kalangkaathae Thikaiyaathae Nee En Thaasan Naan Unnai Therinthukontaen Nee En Thaasan Naan Unnai Therinthukontaen Nee Pokum Idamellaam Unnotu Varuvaen Kalangkaathae Thikaiyaathae Nee Pokum Idamellaam Unnotu Varuvaen Kalangkaathae Thikaiyaathae Thanneerai Katanthitum Pothum Akkiniyil Natanthitum Pothum Thanneerai Katanthitum Pothum Akkiniyil Natanthitum Pothum Moozhkaamal Vaekaamal Irunthida Neeyum Vilakaamal Enrum Iruppaen Ennaalum Moozhkaamal Vaekaamal Irunthida Neeyum Vilakaamal Enrum Iruppaen Ennaalum Nee En Thaasan Naan Unnai Therinthukontaen Nee Pokum Idamellaam Unnotu Varuvaen Kalangkaathae Thikaiyaathae Nee Pokum Idamellaam Unnotu Varuvaen Kalangkaathae Thikaiyaathae Thaagatthaal Naavaranda Pothum Thaakkudhalaal Kaal Thalarndha Pothum Thaagatthaal Naavaranda Pothum Thaakkudhalaal Kaal Thalarndha Pothum Kanmalaiyin Thanneerai Parukida Neeyum Kai Pititthu Unnai Naan Natatthuvaen Naanum Kanmalaiyin Thanneerai Parukida Neeyum Kai Pititthu Unnai Naan Natatthuvaen Naanum Nee En Thaasan Naan Unnai Therinthukontaen Nee Pokum Idamellaam Unnotu Varuvaen Kalangkaathae Thikaiyaathae Nee Pokum Idamellaam Unnotu Varuvaen Kalangkaathae Thikaiyaathae Nee En Thaasan Naan Unnai Therinthukontaen Nee En Thaasan Naan Unnai Therinthukontaen Nee Pokum Idamellaam Unnotu Varuvaen Kalangkaathae Thikaiyaathae Nee Pokum Idamellaam Unnotu Varuvaen Kalangkaathae Thikaiyaathae