பாடல் #37151
உந்தனின் காருணியம்
🔤 Undhanin Kaaruniyam
🎙 Sis. பிலோமினா மெரிகா
• 💿 அதிசயமானவர்
🎼 Scale: Em
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தனின் காருணியம் என்னை பெரியவனாகிடும் உந்தனின் உண்மை நேசம் என்னை உயர்த்தி வைத்திடும் - 2 இயேசய்யா உமக்கே நன்றி நன்றி நன்றி - 4 இதயத்தின் ஆழத்தில் இருந்து உமக்கே நன்றி நன்றி நன்றி - 4 துதித்து போற்றிடுவேன் நான், உந்தன் கிருபையினால் மகிழ்ந்து பாடிடுவேன் நான், உந்தன் இரகத்தினால் - 2 உமக்கே நன்றி நன்றி - 4 நீதி நியாயம் செய்வேன் நான், உந்தன் கிருபையினால் நித்திய ஜீவன் பெறுவேன் நான், உந்தன் இரகத்தினால் - 2 உமக்கே நன்றி நன்றி - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhanin Kaaruniyam Ennai Periyavanaakitum Undhanin Unmai Naesam Ennai Uyartthi Vaitthitum - 2 Yesayyaa Umakkae Nanri Nanri Nanri - 4 Idhayatthin Aazhatthil Irunthu Umakkae Nanri Nanri Nanri - 4 Thuthitthu Porrituvaen Naan, Undhan Kirupaiyinaal Makizhnthu Paatituvaen Naan, Undhan Irakatthinaal - 2 Umakkae Nanri Nanri - 4 Neethi Niyaayam Seyvaen Naan, Undhan Kirupaiyinaal Nitthiya Jeevan Peruvaen Naan, Undhan Irakatthinaal - 2 Umakkae Nanri Nanri - 4
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D
D Em
C Am
D6 Em
Em D
Am D
D6 Em
Em D
Am B7
Em D
Am B
Em D
Em D
Am B7
Em D
Am B
Em D"