பாடல் #37150
எலியாவின் தேவன் நம் தேவனே
🔤 Eliyaavin Devan Nam Devanae
🎙 Sis. பிலோமினா மெரிகா
• 💿 அதிசயமானவர்
🎼 Scale: C
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எலியாவின் தேவன் நம் தேவனே ஈசாக்கின் தேவன் நம் தேவனே யாக்கோபின் தேவன் நம் தேவனே மகிமை செலுத்திடுவோம் அவர் நாமத்திற்கே - 2 அல்லேலூ யா அல்லேலூயா என்றுமே மோசேயின் தேவன் நம் தேவனே நீதி நியாயத்தை பாதையில் நடத்துவாரே - 2 என்றும் நம்மை வழி நடத்திடுவார் உயர்த்திடுவோம் அவர் நாமத்தையே - 2 தானியேலின் தேவன் நம் தேவனே சிங்கங்களிற்கு தப்புவிர்க்க வல்லவரே - 2 என்றும் நம்மை அவர் காத்திடுவார் நம்பிடுவோம் அவர் நாமத்தையே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eliyaavin Devan Nam Devanae Eesaakkin Devan Nam Devanae Yaakkopin Devan Nam Devanae Makimai Selutthituvom Avar Naamatthirkae - 2 Allaeloo Yaa Allaelooyaa Enrumae Mosaeyin Devan Nam Devanae Neethi Niyaayatthai Paathaiyil Natatthuvaarae - 2 Enrum Nammai Vazhi Natatthituvaar Uyartthituvom Avar Naamatthaiyae - 2 Thaaniyaelin Devan Nam Devanae Singganggalirku Thappuvirkka Vallavarae - 2 Enrum Nammai Avar Kaatthituvaar Nampituvom Avar Naamatthaiyae - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G
C G
E C
Fm7 G C
C Fm7 G G C
Am(C) (Am) Fm7
G Em G
Fm7 (F#dim) Em Dm
G C
Am(C) (Am) Fm7
G Em G
Fm7 (F#dim) Em Dm
G C