பாடல் #3715
யேகோவா தேவன் சிருஷ்டி
🔤 Yaekovaa Devan Sirushti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா தேவன் சிருஷ்டி கர்த்தர் அவர் யேகோவா தேவன் வல்லமையுள்ளவர் கீலேயாத் தைலமாம் கன்மலையானவர் உன்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் ஆ அல்லேலூயா - ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா - ஆ அல்லேலூயா யேகோவா தேவன் வல்லமையுள்ளவர் உன்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் ஆபிரகாம் தேவன் என்றென்றும் உள்ளவர் யெகோவா சாலோம் சமாதான தேவன் இஸ்ரவேல் தேவனாம் நித்தியமானவர் உன்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் போதுமானவரே யெகோவாயீரே இரட்சண்ய தேவனாம் மேசியா தேவனே இரட்சகர் வந்திட்டார் சாட்சி கொடுத்திட்டார் உன்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa Devan Sirushti Kartthar Avar Yaekovaa Devan Vallamaiyullavar Keelaeyaath Thailamaam Kanmalaiyaanavar Unnai Murrum Sugamaakkum Devanaam Aa Allaelooyaa - Aa Allaelooyaa Aa Allaelooyaa - Aa Allaelooyaa Yaekovaa Devan Vallamaiyullavar Unnai Murrum Sugamaakkum Devanaam Aapirakaam Devan Enrenrum Ullavar Yekovaa Saalom Samaathaana Devan Isravael Devanaam Nitthiyamaanavar Unnai Murrum Sugamaakkum Devanaam Pothumaanavarae Yekovaayeerae Iratsanya Devanaam Maesiyaa Devanae Iratsakar Vanthittaar Saatsi Kotutthittaar Unnai Murrum Sugamaakkum Devanaam