பாடல் #37149
இயேசுவின் நாமமே உற்றுண்ட
🔤 Yesuvin Naamamae Urrunda
🎙 Sis. பிலோமினா மெரிகா
• 💿 அதிசயமானவர்
🎼 Scale: Dm
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமமே உற்றுண்ட பரிமள தைலம் - 2 வாசனை வீசும் பரிமள தைலம் - 2 என் வாழ்வில் மனம் வீசுதே - 2 பாவ சேற்றில் வாழ்ந்த என்னை மணம் வீச செய்த நாமம் சாப காட்டில் இருந்த என்னை தேடி வந்த நாமம் - 2 கரைகள் நீக்கி குறைகள் போக்கி - 2 மனம் விச செய்த நாமம் இயேசுவின் இன்ப நாமம் - 2 விசுவாச பாதையிலே என்னை வர்த்திக்க செய்த நாமம் கஷ்ட சோதனைவேளையிலே பெலன் தந்து காத்த நாமம் - 2 துன்பங்களில் நீக்கி துயரங்களில் போக்கி - 2 மனம் குளிர்வித்த நாமம் இயேசுவின் இன்ப நாமம் - 2 தினம் உற்சாக ஆவி தந்து என்னை நடத்தி சென்ற நாமம் உண்மை உத்தம வழியிலே என்னை நடக்க செய்த நாமம் - 2 கவலை நீக்கி கண்ணீர் துடைத்து - 2 மனம் மகிழ்வித்த நாமம் இயேசுவின் இன்ப நாமம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamamae Urrunda Parimala Thailam - 2 Vaasanai Veesum Parimala Thailam - 2 En Vaazhvil Manam Veesuthae - 2 Paava Saerril Vaazhndha Ennai Manam Veesa Seytha Naamam Saaba Kaattil Irundha Ennai Thaeti Vandha Naamam - 2 Karaigal Neekki Kuraigal Pokki - 2 Manam Visa Seytha Naamam Yesuvin Inba Naamam - 2 Visuvaasa Paathaiyilae Ennai Vartthikka Seytha Naamam Kashta Sodhanaivaelaiyilae Pelan Thanthu Kaattha Naamam - 2 Thunbanggalil Neekki Thuyaranggalil Pokki - 2 Manam Kulirvittha Naamam Yesuvin Inba Naamam - 2 Thinam Ursaaga Aavi Thanthu Ennai Natatthi Sendra Naamam Unmai Utthama Vazhiyilae Ennai Natakka Seytha Naamam - 2 Kavalai Neekki Kanneer Thutaitthu - 2 Manam Makizhvittha Naamam Yesuvin Inba Naamam - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm A(Am) Bb C Dm
Dm(Fm7) Bb C(Dbdim) Dm
Fm7(Bb C) Am(Dm)
Dm Gmadd9
C Dm
Dm Gmadd9 C Dm
Dm C Dm
Fm7 Dm
Bb C Dm
Dm Gmadd9
C Dm
Dm Gmadd9 C Dm
Dm C Dm
Fm7 Dm
Bb C Dm
Dm Gmadd9
C Dm
Dm Gmadd9
C Dm
Dm Bb C Dm
Fm7 Dm
Bb C Dm