பாடல் #37148
மாம்சமான யாவருக்கும் கர்த்தர்
🔤 Maamsamaana Yaavarukkum Kartthar
🎙 Sis. பிலோமினா மெரிகா
• 💿 அதிசயமானவர்
🎼 Scale: Cm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாம்சமான யாவருக்கும் கர்த்தர் நீர் உம்மாலே கூடாத அதிசயம் ஒன்றுண்டோ - 2 கர்த்தாதி கர்த்தா ராஜாதிராஜா சேனைகளின் கர்த்தர் நீர் - 2 யோர்தானின் தண்ணீரை பிரித்து குவித்து நின்றிட செய்தது அதிசயமே உமது ஜனத்தை வெட்டாந்தரை வழியாய் கடந்திட செய்தது அதிசயமே - 2 சர்வ பூமிக்கும் ஆண்டவரே உந்தனின் கரம் பெலமுள்ளதே - 2 சூரியன் மறையாமல் பகல் முழுவதும் நடு வானில் நின்றது அதிசயமே கர்த்தர் தாம் ஜனத்திற்காய் யுத்தம் செய்து வெற்றியை தந்தது அதிசயமே - 2 சர்வ பூமிக்கும் ஆண்டவரே உந்தனின் கரம் பெலமுள்ளதே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maamsamaana Yaavarukkum Kartthar Neer Ummaalae Kootaadha Athisayam Onrunto - 2 Kartthaathi Kartthaa Raajaathiraajaa Saenaigalin Kartthar Neer - 2 Yorthaanin Thanneerai Piritthu Kuvitthu Ninrida Seythathu Athisayamae Umathu Janatthai Vettaandharai Vazhiyaay Katanthida Seythathu Athisayamae - 2 Sarva Poomikkum Aandavarae Undhanin Karam Pelamullathae - 2 Sooriyan Maraiyaamal Pakal Muzhuvathum Natu Vaanil Nindrathu Athisayamae Kartthar Thaam Janatthirkaay Yuttham Seythu Verriyai Thandhathu Athisayamae - 2 Sarva Poomikkum Aandavarae Undhanin Karam Pelamullathae - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Ab Eb
Gmadd9 Fm7 Cm
Cm Eb Fmadd9 Bb
Ab Bb Gmadd9
Cm F
Bb Bdim Cm
Cm F
Bb Cm Eb
Cm Eb F Bb
G F G
Cm F
Bb Bdim Cm
Cm F
Bb Cm Eb
Cm Eb F Bb
G F G