பாடல் #37144
எல்ஷடாய் எல்ரோஹி எபினேசர்
🔤 Elshataay Elrohi Epinaesar
🎙 Sis. பிலோமினா மெரிகா
• 💿 அதிசயமானவர்
🎼 Scale: Am
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்ஷடாய், எல்ரோஹி, எபினேசர், எல் எளியோன் நீரே என் தேவன் - 2 இயேசுவே இயேசுவே மீட்பரே, நீரே என் ரட்சகர் - 2 பரிசுத்த ஆவியே தேற்றிடும் தெய்வம் நீரே - 2 மூன்றில் மூன்றில் ஓருவராய் இருப்பவரும் (இருப்பவர்) நீரே- 2 ஆராதனை, ஆராதனை, ஆராதனை உமக்கே - 2 எலோஹிம், எலோகே எங்கும் நிறைந்த தேவன் நீரே - 2 யேகோவா யேகோவா ஹோசேணோ உருவாகும் கர்த்தர் நீரே - 2 ஆராதனை, ஆராதனை, ஆராதனை உமக்கே - 2 இம்மானுவேல் என்றும் தேவன் நம்மோடு - 2 இயேசுவே இயேசுவே, நீரே என்றும் உயர்ந்தவரே (சிறந்தவரே) - 2 ஆராதனை, ஆராதனை, ஆராதனை உமக்கே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Elshataay, Elrohi, Epinaesar, El Eliyon Neerae En Devan - 2 Yesuvae Yesuvae Meetparae, Neerae En Ratsakar - 2 Parisuttha Aaviyae Thaerritum Theyvam Neerae - 2 Moonril Moonril Oruvaraay Iruppavarum (iruppavar) Neerae- 2 Aaraadhanai, Aaraadhanai, Aaraadhanai Umakkae - 2 Elohim, Elokae Engkum Niraindha Devan Neerae - 2 Yaekovaa Yaekovaa Hosaeno Uruvaakum Kartthar Neerae - 2 Aaraadhanai, Aaraadhanai, Aaraadhanai Umakkae - 2 Immaanuvael Enrum Devan Nammotu - 2 Yesuvae Yesuvae, Neerae Enrum Uyarndhavarae (sirandhavarae) - 2 Aaraadhanai, Aaraadhanai, Aaraadhanai Umakkae - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am E C Dm Dm E Am Am Am Fm7 Dm E Am Am(C) G Dm Em(E) Am Fm7 Dm E Am Am Fm7 G C E Am(C) G Dm Em(E) Am Fm7 Dm E Am Am Fm7 G C E Am(C) G Dm Em(E) Am Fm7 Dm E Am Am Fm7 G C E