பாடல் #37143
பரிசுத்த ஆவியே சத்திய அவியே
🔤 Parisuttha Aaviyae Satthiya Aviyae
🎙 Sis. பிலோமினா மெரிகா
• 💿 அதிசயமானவர்
🎼 Scale: Cm
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஆவியே, சத்திய அவியே - (2) வாரும் வாரும், என்னுளில் வாரும் - (2) கிருபையின் ஆவி, மகிமையின் ஆவி,ஜீவனின் அவியே - (2) வாரும் வாரும், என்னுளில் வாரும் - (2) உமக்கு உகந்த, ஆலயமாய் மாற்றும் - (2) என்னை, உமக்கு உகந்த, ஆலயமாய் மாற்றும் மாற்றும் மாற்றும் என்னை மாற்றும் - (2) கிருபையின் ஆவி, மகிமையின் ஆவி, ஜீவனின் அவியே - (2) மாற்றும் மாற்றும் என்னை மாற்றும் - (2) மன்னியும் என்னையுமே, உம்மை அறியாமல் வாழ்ந்ததற்காய் - (2) இரங்கும் இரங்கும், என்மேல் மனமிரங்கும் - (2) கிருபையின் ஆவி,மகிமையின் ஆவி, ஜீவனின் அவியே - (2) இரங்கும் இரங்கும், என்மேல் மனமிரங்கும் - (2) ஊற்றிடும் புது அபிஷேகம், தயவாக என்மீது - (2) ஊற்றும் ஊற்றும், ஒருவிசை ஊற்றும் - (2) கிருபையின் ஆவி,மகிமையின் ஆவி, ஜீவனின் அவியே - (2) ஊற்றும் ஊற்றும், ஒருவிசை ஊற்றும் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Aaviyae, Satthiya Aviyae - (2) Vaarum Vaarum, Ennulil Vaarum - (2) Kirupaiyin Aavi, Makimaiyin Aavi,jeevanin Aviyae - (2) Vaarum Vaarum, Ennulil Vaarum - (2) Umakku Ugandha, Aalayamaay Maarrum - (2) Ennai, Umakku Ugandha, Aalayamaay Maarrum Maarrum Maarrum Ennai Maarrum - (2) Kirupaiyin Aavi, Makimaiyin Aavi, Jeevanin Aviyae - (2) Maarrum Maarrum Ennai Maarrum - (2) Manniyum Ennaiyumae, Ummai Ariyaamal Vaazhndhatharkaay - (2) Irangkum Irangkum, Enmael Manamirangkum - (2) Kirupaiyin Aavi,makimaiyin Aavi, Jeevanin Aviyae - (2) Irangkum Irangkum, Enmael Manamirangkum - (2) Oorritum Puthu Apishaegam, Thayavaaga Enmeethu - (2) Oorrum Oorrum, Oruvisai Oorrum - (2) Kirupaiyin Aavi,makimaiyin Aavi, Jeevanin Aviyae - (2) Oorrum Oorrum, Oruvisai Oorrum - (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Bb Bb Cm(Gm7) Abadd9 Bb Gmadd9 Cm Cm Bb Abadd9 Gmadd9 Bb Fmadd9 G Abadd9 Bb Gmadd9 Cm Cm Eb Bb Fmadd9 G Gmadd9 Cm Eb Bb Fmadd9 G Abadd9 Bb Gmadd9 Cm Cm Bb Abadd9 Gmadd9 Bb Fmadd9 G Abadd9 Bb Gmadd9 Cm Cm Eb Bb Fmadd9 G Gmadd9 Cm Eb Bb Fmadd9 G Cm Bb Abadd9 Gmadd9 Bb Fmadd9 G Abadd9 Bb Gmadd9 Cm Cm Eb Bb Fmadd9 G Abadd9 Bb Gmadd9 Cm Cm Bb Abadd9 Gmadd9 Bb Fmadd9 G Abadd9 Bb Gmadd9 Cm